சவீதா முருகேசனின் அரும்பனி 1

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வக்கீலு சும்மா கெத்தா இல்லாம... அறுந்தவாலா இருக்கே.... இந்திரா அனுப்புன நோட்டீஸ் ஆ??
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கே7 :p:p:p எதுக்குடா உன் பேரை நீட்டி முழக்கி சொல்லணும்...... tired ஆகும்ல..... அப்புறம் தூக்கம் வரும்..... சீனியர் திட்டுவாரு....

நம்ம 'சோம்பேறி' வக்கீலு நோட்டீஸ் அனுப்பிடுச்சு போலயே :p:p:p
விட்டுக்கொடுக்காதவனை விட்டுக்கொடுக்க வச்சிடுவா போல....
அப்போ விண்ணரசி க்கு பெப்பே தானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top