சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (நிறைவு பகுதி )

Advertisement

Semma story sis....bala sasi bathri jeeva thendral vaanu ellarume semma...jeeva thendral bonding Azhagu.vanathi than unmaiya a friend ..same sasi too.appa thappuni therinju thandanai vangi kotuthuthathu ...jeeva fb Ellam kekave mudiyala.athum antha court scenes Ellam....bala❤️athum aalu kooda vara combo....mayuran vida arangu mela than semma kovam enaku.last la thendral lawyer agi aalu kitta pesinathu ..thendral bathri and vanu sasi pairs...shesha❤️ guest role.wowwww...rombave interesting ah pochu sis❤️
 

Lakshmimurugan

Well-Known Member
அருமையான கதை.எவ்வளவு சீரியஸான கதையாக இருந்தாலும் இடைக்கிடையே மெல்லிய நகைச்சுவையுடன் இருக்கும் பாணி சரண்யா ஹேமா அவர்களுக்கே உண்டான உத்தி அது.இதிலும் ஆளவந்தான்.வரும் போதெல்லாம் இதழ்களில் மெல்லிய சிரிப்புடனே கதை இருந்தது.
 

RIYAA

Well-Known Member
என்னோட பீல் எப்படி சொல்றதுன்னே தெரியல.... வர வர ரொம்ப பைத்தியம் பிடிக்க வைக்கிறீங்க உங்க கதைகள் மேல :love::love::love:(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top