சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

#1
தமிழ்தான் சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி என்று மோடியே ஒப்புக்கொண்டுவிட்டார். உண்மையறிந்த போதும் இந்திய அரசாங்கம் சமஸ்கிருதத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழித்து வாழவைக்க வேண்டியதற்கான தேவை என்ன? வாழும் செம்மொழியான தமிழை இந்தியா ஏன் ஒதுக்குகிறது? இதற்கான சிறு ஆராய்ச்சிதான் இந்தக் கட்டுரை. சமஸ்கிருதம் மீதான எனது விமர்சனங்கள் சில கடுமையானவை என்றாலும் அது உண்மையென்றே நான் கருதுகிறேன். கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.https://wp.me/p9pLvW-3f
 
Devi29

Well-Known Member
#2
அருமை சகோ நல்ல தகவல்கள் .தமிழ் ஒதுக்க படுவதற்கு நாமும் காரணம் . ஸ்கூல் , காலேஜ் எல்லாத்திலையும் தமிழ் படித்தா கஷ்டம் ... மார்க் வராதுன்னு இதர மொழி தான் படிக்கிறாங்க ........... முன்பெல்லாம் ......... மார்கழி மாதம் திருப்பாவை , திருவெம்பாவை படிக்க வைப்பாங்க அது எல்லாம் எங்கேயோ ஒரு சில வீடு களில் மட்டும் தான் காணப்படுது. ......... சாதாரண வுரையாடல்களே ஆங்கிலம் கலந்துthan உள்ளது . அது போக கோவில்களின் தமிழ் வழிபாடு கிடையாது . சன்ஸ்க்ரிட் சுலோகங்கள் தான் .........Don't mistake me ஒரு மொழி முழுதாக வளர்ச்சி பெற ,அதன் பெருமை வளர முதலில் அதை தாய் மொழியாக கொண்டவர்கள் அதை மதிக்க வேண்டும் . அதன் பெருமையை உணர வேண்டும்
 
#3

கருத்துக்களுக்கு நன்றி சகோதரி. நம் தாய்மொழியை நாமே பெருமைப்படுத்தவில்லை என்பது உண்மைதான். அதே நேரம், வெறும் பத்தாயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தை வளர்க்க ஒவ்வொரு ஆண்டும் நூறு கோடிக்கு மேல் செலவழிக்கும் மத்திய அரசு, தமிழுக்கு அதில் ஒரு பங்கு கூட செலவு செய்ய ஆயத்தமாக இல்லை என்பது என் குற்றச்சாட்டு. ஆரிய, தமிழ் பனிப்போர் யுத்தம் இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
 
Latest profile posts

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தான
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் ன்னும் வேண்டும் என்று
ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளில் பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா
கவிதைக்குப் பொய்யழகு போல்
கதைக்கு கற்பனையழகு
வாய்மைக்குப் பொய் சொல்லாதிருப்பதேயழகு
சொர்ணாவுக்கு சஸ்பென்ஸ் வைப்பதேயழகு
நோ உருட்டுக்கட்டை பீளீஸ்...

Sponsored