சக்தி குருவின் கேளாய் பூ மனமே 2

Advertisement

Thani

Well-Known Member
என்னதான் ஆச்சு இருவரும் ...????பிரிவு ஏன் ...?
குழந்தை கூட இருக்கு ....அதுவும் அப்பா கூடத்தான் இருக்கு .....என்னா ...விசயமாம்..??
இதைவிட ஊர் பிரச்சனை ..???என்ன பண்ணப்போறான்...
 
"நான்கு சுவர்களுக்குள் தங்களின் ஜீவன்களுக்குள் உணர்வுகளை புதைத்து வாழ்பவர்களிடம் மௌனத்தை தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்"
"நொடியில் வாழும் வல்லமை படைத்தவன் போல"
Dialogues எல்லாம் அள்ளுது ❤️❤️❤️
"முழுசா பேசவிட்டு அடக்குறான் பாரு" :ROFLMAO:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you friends.. :love:


Nice ep
 

JRJR

Well-Known Member
என்னங்கடா சண்டையா, இல்லையா ? ஏன் இப்படி ரெண்டு பேரும் நடுவில் நிக்கிறாங்க ??
 

Thamaraipenn

Well-Known Member
Enna oorukku thaan prechanai nu paartha... Ivangalukku athai vida perusa pogudho...

Ohho MD padikka appo vidala.. Ippo padikka virumbala.. Ithuthaan issue va ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top