க மு, க பி - 51_1

#2
readers,

this link is for 51_1 episode..it has been wrongly tagged as 51_2. no confusion..இது முதல் பதிவுதான்..
பதிவதைத் திறந்தால் தலைப்பு will be கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்கு பின் - 51_1

Kshipra's Ka Mu Ka Pi 51 (2)
Me first
 
#7
ஹா... ஹா... ஹா........
சுபா பேசினாலும் பேசாவிட்டாலும்
எது எப்படி இருந்தாலும் நமக்கு
சோறுதேன் முக்கியமுங்கோ,
சுவாதி அம்மிணி

ஆனாலும் விவேக்கின் நிலைமை
பாவம் பரிதாபம்தான்

அட ராமா
மருமகள் புதுசா ஒரு டிரஸ்
போட்டது லலிதாவுக்கு
பொறுக்கலையா?
சரண்யாவுக்கும்தானே
எடுத்துட்டு வந்திருக்காள்?

சுவாதி கரெக்ட்டாத்தான்
சொல்லுறாள், சங்கீதாவுக்கும் எடுத்திருக்கணுமுன்னு
ஏனுங்க லலிதாம்மாவை
விட்டுட்டீங்களேப்பா?
 
Last edited:

Advertisement

New Episodes