க மு, க பி - 38

malar02

Well-Known Member
#61
லதா கூறிய அறிவுரையாலும்...
கோவிலில் தான் கூறிய வார்த்தைகளின்
தாக்கத்தினால், ஸ்லோவா மட்டுமல்லை
சைலண்ட் சனத், ஆகிட்டான்...
சரண்யாவிடம் பேசும் பொழுதும்,....
சுவாதி ஏற்றுக் கொள்ள சம்மதித்த
பொறுப்பும் ஞாபகத்திற்கு வருது...


சுவாதி அம்மா வீட்டில் சொதப்பினாலும்...
அவள் வீட்டில் சூழ்நிலைகளைக்கு ஏற்ப
சாமார்த்தியமாக நடந்து கொண்டாள்.....
வட்டத்துக்குள் வந்த அம்மாவையும்
பால்கனி வழியா வெளிய அனுப்பிட்டாள்..


புதுவரவு சியாமளா மாமி.....
சுவாதியை தவிர்த்தாலும் ...புது மருமகள் பற்றிய கமெண்டும் சொல்லி
அவளோட பஜ்ஜியை ருசி பார்க்க தவறவில்லை...

( சரண் போட்ட பஜ்ஜி என்று சொல்லணுமோ...?....
Cute Saranya...)
லலிதா அவங்களோட அதீத பக்தை இருந்தாலும்..
நைட் டின்னரை பேக் பண்ணி கொடுத்து மாமியையும்
சங்கீதாவையும் அவர்கள் வீட்டிற்கு பேக் பண்ணும் திறமையும் இருக்கு...
மருமகளின் முதல் மறுப்பையும் பிரச்சனையாக்காமல்
ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்கு....


இந்த எபி சுவாதியோடது....
லலிதா அவங்களோட அதீத பக்தை இருந்தாலும்..
நைட் டின்னரை பேக் பண்ணி கொடுத்து மாமியையும்
சங்கீதாவையும் அவர்கள் வீட்டிற்கு பேக் பண்ணும் திறமையும் இருக்கு...
மருமகளின் முதல் மறுப்பையும் பிரச்சனையாக்காமல்
ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்கு....
(y)


ஆமாம் தனக்கான நேரத்தையும் தனக்கான வார்த்தையும் உபோயோகிக்க தயங்குவதே இல்லை நல்ல ஆளுமை
சுவாதியும் லலிதாவும் மேட்ச் பார் இச் அதற் அவங்களா இந்த விஷயத்தில் முதல் ஆளுமை தொடங்கி வைக்கிறாள் தனக்கானதை
 
#62
yes..இன்னிக்கு பேசியிருக்கணும் அவங்க இரண்டு பேரும் பேசல..நிஜத்துலையும் இந்த மாதிரி ஒத்திப்போடறது நடக்குது...my time frame in this story is six months..at the end of their six months they both realise that they should have spoken earlier..you know talking always takes place only when they actually stop talking and then realise that they should have spoken to each other earlier.
i have taken the repeat readings into consideration and came up with that number of 2500.
thanks for the comment..
i can understand most of the time things that need to be given priority differs but once when the problem arises we forget all our priority and it is of late thinking . Thank you just i thought of Sharing my view on ur 2500 views.
 
#63
கடைசி மூன்று வரிகள் நான் சொல்ல வந்ததை நீங்க புரிஞ்சுகிட்டு சொல்லிட்டீங்க..but இது ரொம்ப முக்கியம் மலர் அம்மா..two strangers who become husband and wife need atleast this much as an anchor..
I still have varied opinion with out understanding this whole lot of udal and kudal would create problems at some point of time this everything might be misunderstood And relationship won't withstAnd .
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#64
I still have varied opinion with out understanding this whole lot of udal and kudal would create problems at some point of time this everything might be misunderstood And relationship won't withstAnd .
yeah..agreed that is how the story is going to go..இது மட்டும் போதும் கிடையாது ஆனா இதுகூட இல்லாம முடியாது.
 
#65
என்னோட பதிவுகளுக்கு சராசரியா 2500 வியூஸ் வருது.. அதுல 1 பர்செண்ட் திரெட்டுக்கு வந்து கமெண்ட் எழுதாறாங்க..
that is 25 from 2500..
அந்த 25ல 10 பேர் ஜஸ்ட் ஒரு வார்த்தை, ஒரு சிரிப்பு..

இந்த பதிவு,
என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கு பிறகு நான் காண காத்திருக்கும்,
அந்த ஒரு வார்த்தை, ஒரு சிரிப்பு மூலம் பிடித்திருக்கிறது என்று தெரிவிப்பவர்களுக்கு..

So super ten..thanks

Kshipra's Ka Mu Ka Pi 38 1

Kshipra's Ka Mu Ka Pi 38 2
Unmaiyea nadakkreatha solrengea sis ...

Nice epi
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#67
Ithu kadhai maathiriye illa. Romba natural and realistic ah iruku. Lalitha Swathi ya thaniya tea poda solrathu romba too much. Oru settling timey kudukama over ah panraanga. So far Swathi has handled well except changing plans at her mom’s place. Yellaroda View pointum alaga sollirukeenga. And especially sanath oda mind voice solrapo thaan Swathi shoes lernthu namma panra sothapals and athuku bathila vaangura mokkais yellam puriyuthu kandipa namaloda situation or known circles situation compare pannama ithu padikavey mudiyathu. Keep up the good work sis.

எனக்கு இந்த மாதிரி ஒரு விமர்சனம் தேவைப்பட்டது..சனத் பார்வையில் சுவாதி..thanks ma'am
 

sindu

Well-Known Member
#69
ஷ்யாமளா மாமி தனக்கு கிடைச்ச குரு பதவியை சரியாய் செய்றாங்க
அவங்க அட்வைஸ் லிஸ்ட்ல சங்கீதா சரண்யா கூட ஸ்வாதியையும் சேர்த்து கிட்டாங்க
ஸ்வாதிடம் ஒரு வார்த்தை கூட பேசலை .... சனத் லலிதா ரெண்டு பேர் மட்டும் தன் கை குள்ள இருந்த போதும்-னு நினைக்கிறாங்க ....
லலிதா காபி நல்லா இல்லை என்று சொல்லும் அளவுக்கு உரிமை இருக்கு அவங்களுக்கு அந்த வீட்டில் ..... ஆனா மறந்தும் பஜ்ஜி நல்லா இருக்கு என்று சொல்லவில்லை .... ஒரு வேளை லலிதா தன் கை விட்டு போக கூடாது எனும் என்னமோ

சரண்யாவோட innocence அவ வாஷிங் மெஷின் பத்தி அம்மாவிடம் கேட்கும் போது தெரியுது .... சரண்யாவை கொஞ்சம் புகழ்ந்தால் ஏதாவது சிறு உதவி செய்து கொடுப்பா.... சரண்யாவிற்கு ஸ்கூட்டி பார்த்ததும் excitement , துணி காய போடலை என்றதும்ம் அம்மா விடம் கேள்வி கேட்டு அண்ணியிடம் தெரியாமல் போட்டு குடுப்பது .... எல்லாரிடமும் நான் தன் பஜ்ஜி செய்தேன் என சொல்லுறது என அவ சிறு பிள்ளை தனத்தில் இருந்து வெளியே வரலை என அழகா காட்டி இருக்கீங்க

ஸ்வாதி தன் சமையலால் அந்த வீட்டில் சங்கீதா சரண்யா மனதிலும் இடம் பிடித்து விட்டாள்....

ஒரு கொசுவை வைத்து லலிதா பண்ணும் அலப்பறை ... ஹா ஹா .... ஹீரோ ஹீரோயின் என்று இல்லாமல் அந்த வீட்டில் உள்ள அனைவரின் குணாதிசயத்தை அழகா காட்டி இருக்கீங்க ...
 

sindu

Well-Known Member
#70
முதன் முறையை ஸ்வாதி லலிதா சொல்லி ஒரு வேலையை முடியாது என்கிறாள் .... லலிதாவும் அவ தரப்பு நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள்
 

Advertisement

New Episodes