க மு, க பி - 38

thams nithya

Well-Known Member
#32
இந்த மாதிரி ஒரு கமெண்ட் நான் எதிர்பார்த்துகிட்டிருந்தேன்..from this comment i understand that you are yet to take the plunge..when you take it, you will be hugged right back...thats married life, a whirlpool..அதுவரைக்கும் இந்த கதை இருந்ததுன்னா உங்களுக்கு நான் விளக்க வேண்டாம் உங்களுக்கே என்னைவிட எல்லாம் நல்லாப் புரிஞ்சிருக்கும்.
Neenga ena solirukinga enaku purila andha english words
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#34
verg nice ... Shopping partner...
samayal partner...நல்ல புரிதல்....
எனக்கு லலிதா அம்மாவின் பேச்சு வழக்கு ரொம்ப பிடிக்கும்... ஒரே நேரத்தில் மகன்..இரண்டு மகள்கள்... சூப்பராக handle பண்ணுவாங்க ....சனத் ன்... Business success root அம்மாவின் root தான் என்று தோன்றியது...
முன்பு இரண்டு மூன்று முறை reply comments கொடுத்து இருக்கிறேன்...
எப்போதும் உங்கள் எழுத்தின் admirer தான்... ரொம்ப அழகாக இருக்கும் உங்கள் எழுத்து....Very simple conversations...Natural flowing angry....Changing over mentality..
Excellent...Ma...
Thanks for giving nice updates...
பஜ்ஜி மணம் மாமியார் மூக்கிற்கு சென்றது பற்றி ஒருcomment வரலயே...
பக்கத்து வீட்டு மாமி க்கும் சேர்த்து பஜ்ஜி செய்த அழகு...
lovely Swathi....
Thanks again dear Kshipra...
thanks for the comment ma'am..முன்னாடி இரண்டு தடவை கமெண்ட செய்திருக்கீங்கன்னு நினைக்கறேன்..i think the first time was sanath's swathi first meeting..அதுக்கு அப்பறம் exact episode நினைவிற்கு வரலை..எல்லா ரீடர்ஸும் எல்லா பதிவுக்கும் கமெண்ட் செய்யறதில்ல சில பதிவுகள்தான் சிலரை கமெண்ட் எழுத வைக்கறது..so welcome back..yes நீங்க சொல்றது சரி..sanath has taken after his mother..dominance and decision making..thanks once again for this comment..லலிதாவை இதுவரை யாரும் பார்க்காத பார்வையில நீங்க பார்த்து திரெட்ல பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேம்.
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#35
It does not mean they dont want to comment or appreciate. We just dont know how to applause to your level. And may be little bit selfishness.
என் திரெட்ல எழுதற 25 முக்கியமுனு சொல்லிகிட்டு வரேன்..அதுல இன்னியோட பதிவுல இந்த 10 பேர சூப்பர் 10ந்னு சொல்லியிருக்கேன்..i look forward to their one word of appreciation and one smiley after every update அப்படின்னு சொல்லியிருக்கேன்..balance silent readersசும் முக்கியமுனு இரண்டு பதிவு முன்னாடியே சொல்லிட்டேன் அதனால நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#36
Neenga ena solirukinga enaku purila andha english words
உங்களுக்கு இன்னும் கல்யாணமாகலைன்னு நினைக்கறேன்..கல்யாணம் ஒரு சூழல் போல அதுல குதிச்சீங்கன்னா அதுவே உங்கள கொண்டு போயிடும்..இந்த கதை அப்ப நல்லாவே புரியும் அதுவரைக்கு இந்த கதை இருக்குமான்னு தெரியல..சில இடங்கள் புரியலைன்னு நீங்க சொன்னதுக்கு காரணம் நீங்க சிங்கிள்னு நினைக்கறேன்..
 
#38
என் திரெட்ல எழுதற 25 முக்கியமுனு சொல்லிகிட்டு வரேன்..அதுல இன்னியோட பதிவுல இந்த 10 பேர சூப்பர் 10ந்னு சொல்லியிருக்கேன்..i look forward to their one word of appreciation and one smiley after every update அப்படின்னு சொல்லியிருக்கேன்..balance silent readersசும் முக்கியமுனு இரண்டு பதிவு முன்னாடியே சொல்லிட்டேன் அதனால நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..
Happiness should be give and take policy. But your silent readers are just taking. One way . Engaluku padika mattumthane theriyuthu. Azhaga commento review o koduka theriyalaye naanga enna seiya.
என் திரெட்ல எழுதற 25 முக்கியமுனு சொல்லிகிட்டு வரேன்..அதுல இன்னியோட பதிவுல இந்த 10 பேர சூப்பர் 10ந்னு சொல்லியிருக்கேன்..i look forward to their one word of appreciation and one smiley after every update அப்படின்னு சொல்லியிருக்கேன்..balance silent readersசும் முக்கியமுனு இரண்டு பதிவு முன்னாடியே சொல்லிட்டேன் அதனால நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல..
Enna seiya engaluku padika mattume varuthu. Comment pannanumnu nenacha Yaaradi nee mohini la vara Danush GD la yes yes solra maathireye oru feel. So only work press the like button.
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
#39
girls..lets give a break to lalitha..அவங்க இடத்தில இருந்து பாருங்க..பையன் தலைவலியோட வந்திருக்கான் அதனால உடனே டீ போட்றாங்க..அவனுக்கு மட்டுமில்ல அவங்களுக்கும், அவங்க பிரண்டுக்கும் சேர்த்து..சரண்யா எப்படியும் வீட்டுக்கு வந்திடுவா அப்ப திரும்ப ஒருமுறை போட வேண்டிவரும் அதனால சுவாதிகிட்ட நீ போட்டுக்கன்னு சொல்றாங்க..சுவாதிய சரண்யாக்கு வெயிட் பண்ண சொல்லல..அவங்க பிரண்டுக்கும், அவங்களுக்கும், சனத்துக்கும் போட சொல்லல..so please இந்த பார்வைலதான் நான் இதை எழுதினேன்..and she is also lending a helping hand in preparing dinner..நான் லலிதாவை நியாயப்படுத்தவில்லை..உங்க எல்லாரையும் என் பார்வைல பார்க்க வைக்கறேன்,,
 
Advertisement

New Episodes