Vidya Venkatesh
Well-Known Member
ஓம் சாயிராம்
கோதையின் பிரேமை - 02
தேவி தரிசனம் நேரில் கிடைத்ததும்,
தடுமாறி தத்தளித்தான் காவலன் – அவள்
தனித்துவத்தையும் தன்னலமற்ற குணங்களையும்,
தித்திக்கும் தேனருவியாய் தங்கை இசைத்ததும்,
தீரா காதல் கொண்டானா; தள்ளி நின்றானா -காண்போம்
கலியுகத்து காரிகை பூங்(கோதையின்) பிரேமை அத்தியாயம் 2ல்…
படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் கதையின் நிறைகுறைகளைப் பகிருங்கள் தோழமைகளே!!!
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.

Last edited: