கோதையின் பிரேமை - அறிமுகம்

Shimoni

Member
வந்தாச்சு ஆத்தரே ‍♀♀♀♀

கதைகரு நல்ல கருத்தோடு இருக்குமென்ற நம்பிக்கையோடு படிக்க போறேன் ஜீ

வாழ்த்துக்கள்
 
Vidya Venkatesh

Well-Known Member
வந்தாச்சு ஆத்தரே ‍♀‍♀‍♀‍♀

கதைகரு நல்ல கருத்தோடு இருக்குமென்ற நம்பிக்கையோடு படிக்க போறேன் ஜீ

வாழ்த்துக்கள்
வாவ்! வாங்க ஷிமோனி ஜி! உங்கள் வருகைக்காகப் பேராவலுடன் காத்திருந்தேன். :love::love::love::love::love::love::love: @Nirmala senthilkumar யார் வந்திருக்காங்க பாருங்க!

கதை மொத்தமும் கருத்து சொல்லும் ஹீரோ தான். ஆனால் குணா மாமா மாதிரி இல்ல; ரொமான்சில் பிச்சி உதறுவாரு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Nirmala senthilkumar

Romance la R kooda illa
Romance la pichu utharuvaru namma hero
Ippo taan heroine kaiya pidikkuraru
Moni ma welcome
Story nalla msg neraya irrukku
Innum naan onnu kooda mention panna la
Vanga read pannittu vidya ma kku motivation thangha
 
Nirmala senthilkumar

Well-Known Member
வந்தாச்சு ஆத்தரே ‍♀‍♀‍♀‍♀

கதைகரு நல்ல கருத்தோடு இருக்குமென்ற நம்பிக்கையோடு படிக்க போறேன் ஜீ

வாழ்த்துக்கள்
Doubt vendam
Vidya ma kku innum oru name irrukku
Karutthu kandasamy
Positive approach m eppovum pola
Nambhinor kaividappadar
 
Vidya Venkatesh

Well-Known Member
Romance la R kooda illa
Romance la pichu utharuvaru namma hero
Ippo taan heroine kaiya pidikkuraru
Moni ma welcome
Story nalla msg neraya irrukku
Innum naan onnu kooda mention panna la
Vanga read pannittu vidya ma kku motivation thangha
Doubt vendam
Vidya ma kku innum oru name irrukku
Karutthu kandasamy
Positive approach m eppovum pola
Nambhinor kaividappadar
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
@Nirmala senthilkumar & @Shimoni
இரண்டு பேர் சேர்ந்ததுக்கே களைக்கட்டுகிறதே. வாங்க வாங்க! Eagerly waiting for both of you.

நிர்மலா ஜி! நீங்களும் @apsareezbeena loganathan அவர்களும், என் கதைகளின் நேர்மறையான பாங்கை அடிக்கடி குறிப்பிட்டு ஊக்குவிப்பதைக் காணும் போது மனத்திற்கு நிறைவாக இருக்கிறது நட்பே!

Thank you so much for your moral support!:love::love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement