கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே அத்தியாயம்- 19

Joher

Well-Known Member
#2
:love::love::love:

அடடா இந்த புள்ளைக்கு CID சகுந்தலா rangeக்கு விதவிதமா செல்வாவை படுத்த clue கிடைக்குதே......
டெய்சி கல்யாணத்துக்கு அந்த செயின் வாங்கினது செல்வா தானோ???
கஷ்டம்தாண்டா உனக்கு.....

பசங்க இப்படி தான் ஒரு பொய்யை மறைக்க 1000 பொய் சொல்லும்படி ஆகிடுறாங்க...... இதெல்லாம் நிஜமாவே நடக்குது.....
ஒரு முறை தானே திட்டுவா/கோபப்படுவா/அழுவா னு யோசிக்காமல் மறைக்க பொய் சொல்லி அப்புறம் அதுவே பல பிரச்சனைகளை கிளப்புது.....
CID பொண்டாட்டிங்க கிட்ட உண்மையை சொல்றதே எப்போவும் நல்லது.....
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes