கொடிச்சி 24 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா கேஸ் விஷயமா பேசுறப்போ கூட ரொமான்டிக் பீல் ல அணைச்சுகிட்டே தான் பேசுவியா???

கேடி போலீஸ் :p:p:p
எப்படியும் வெளியே வரமுடியாத படி கேஸ் ஜோடிச்சாச்சும் அவனுங்களை உள்ளேயே வச்சிருக்கணும்.......
அதுக்கு போலீஸ் கைல நிறைய மேட்டர் இருக்குமே......

அங்கே அயித்தை கிட்ட என்ன சொல்லிவச்சிருக்கான்???
அயித்தையை கையோட கூட்டிட்டு வந்துடுறானா??? இல்லை transfer???
BDay surprise-ல Jr ஆத்தி வரப்போறான்னா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top