கொடிச்சி 21

Advertisement

Janavi

Well-Known Member
சித்ரா , video பார்த்த உடனேயே husband கிட்ட சொல்லி இருக்கலாம்.....
பதட்டத்தில் தான் மேலும் தவறுகள் நடக்கிறது.....

ஆதி, இப்போ நூலை பிடித்து விட்டார்...
இனி....

Interesting update sis
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஆத்தி எவ்ளோ கஷ்டப்பட்டு AC-ஆனா ஸ்ப்ளிட் ஏசியா விண்டோ ஏசியா o_Oo_Oo_O

பார்கவி அக்காவை காப்பாற்ற மெல்லினாவை சிக்கலில் இழுத்துவிட்டுட்டா......
நல்லா இருக்கியா டீலு :mad::mad::mad:

நித்தேஷ் ஆத்திக்கு clue குடுத்துட்டான்...... So மெல்லினாவின் எதிரினு புரிஞ்சிருக்கும்......
அந்த எதிரி யார்???
வேலை போனதுக்கு ஆக்சிடெண்டுக்கும் சம்பந்தம் இருக்கலாம்...... மெல்லினா டீல் பண்ணுற cases......
அம்மா எப்படி சம்பந்தப்பட்டாங்க???
புள்ளியை இணைக்கனும்னா அம்மாவை விசாரிக்கணும்......
செய்வானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top