கொடிச்சி 19 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் மூதேவி விக்ரம் உனக்கு அவினாஷ் பாஸா இருந்திருக்கலாம்.....
ஒரு தப்பை பண்ணுமுன்னே எப்படி சிக்காமல் பண்ணனும்னு தான் கிரிமினல் யோசிப்பான்......
நீ என்னமோ போலீஸ் கிட்டேயே திருடன் போலீஸ் விளையாடுற.......
உன் friend க்கு ஒன்னு தெரியாது ஓகே......
மெல்லினாக்கு உன்னை பற்றி எல்லாம் தெரியும்னு தெரிஞ்சும் விளையாடுற பார்த்தியா உன்னை என்ன சொல்ல.......

இந்த ஆத்தி வேற ஆக்சிடென்ட் னு உளறிட்டான்.......
மெல்லினா அடுத்த ஸ்டேப் ல இறங்க போறா......
இன்னும் ஏன் ரெண்டு பேரும் என்ன நடந்துச்சுன்னு ஷேர் பண்ணமாட்டேங்குறாங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top