கேளாய் பூ மனமே 7

Advertisement

Nachu

Well-Known Member
அருமை சக்தி.
நிஜமாலுமே எங்களை ஒரு ஒரு part uh ud கொடுத்து டீஸர் மாதிரி படிக்க விட்டு தவிக்க தான் விடுறிங்க......
தயாநிதி, ஜெயலட்சுமி convos எல்லாம் படிக்க படிக்க சிரிப்பு தன்னால வந்துடுது.
ஏத்தி விடுறான் :LOL::LOL:
ஜம்மு பேபிக்கு ஒரு குட்டி பேபி......
யுவராஜு....... நீ அவளை புரிந்து நடந்து கொள்ளணும் னு நினைக்கும்போதே உனக்கு குடும்பம் பெருசா ஆகிடுச்சு......
அப்புறம் எப்படி அந்த பிரிவு??
 

Jafar ali

Well-Known Member
எவ்வளவு அருமையான ஜோடி ஏன் சகு (சக்தி குரு) பிரித்து வைத்து இருக்கிறிர்கள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top