கேளாய் பூ மனமே 6

Advertisement

Nachu

Well-Known Member
அருமை சக்தி.
தயாநிதி...... பேசுறது எல்லாம் குண்டக்க மண்டக்க......
பொண்டாட்டியும், மாப்பிள்ளையும் வச்சு செய்யும்போது தான் பேசினதையே உணர்வாரு.......
ஜெயலட்சுமி ஆசம்.......
மாமியார் -மருமகன் -தயாநிதி convo எப்போ படித்தாலும் சிரிப்பு இழையோடுகிறது.
எப்போவும் பேசவிட்டே நிப்பாட்டுறான் :LOL::LOL:
ஜம்மு பேபி...... உங்களுக்கு நடுவுல வேற யாரும் வேணாம்...... உன் புருஷனே போதும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top