கேளாய் பூ மனமே 5

Advertisement

Geetha sen

Well-Known Member
ஜெயா கணவனை என்ன வாங்கு வாங்குகிறார் சூப்பர். தயாநிதியும் மனைவிக்கு அவ்ளோ பயப்படுறா்ரே. கேசவன் ஏன் இவ்ளோ ஏமாளாயா இருக்கார் பாவம் அப்பா யுவராஜ் நிலை.
Very interesting update :love::love::love:
 

Hanza

Member
Acho pawam intha Dayanithi avarukku venum nalla nu nenechen… but pawam yaru petha pillaiyo nu ninaikka vechittar… Jayalakshmi…. Nalla valarthirukkanga ma unna
Kesavan konjam ammanji polave…

Adei Yuvi… ange ammamperiya prachina poikittu irukku… aana ne vaazhura man
 

Thani

Well-Known Member
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள்இருக்கத்தான் செய்கிறார்கள் .....எனன செய்ய இது கலிகாலம் .....
கேசவா பாத்து சூதானமா ....இருந்துக்க கூடாதா ...
 
"இவ அண்ணா கேட்டா பாசம் நான் கேட்டா பழிவாங்குறதா" same dialogue in my mind voice
ஆ... வூ...ன்னா பின்னங்களுத்தை பிடிச்சு இழுத்துக்கிறான்யா இந்த யுவராஜ் :ROFLMAO:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the next update.. Read and share your photos.. Thank you friends.. :love:

இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்தாச்சு ;):geek:




Nice ep
 

Priyakutty

Active Member
அவர் தாத்தாகிட்ட கேட்டது தப்பு...

ஆனா ஏன் கேட்டாரு... தெரிது...

கேசவன் ப்பா...
ஏன் இப்படி...

யுவி, ஜமுனா லவ் சீன்ஸ் அழகோ அழகா ரசிக்கும் படி இருக்கு க்கா... :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top