கேளாய் பூ மனமே 3

Advertisement

Sakthiguru

Well-Known Member
எல்லாம் ஆத்தர் பண்ண சதி தான்... :cautious::cautious:
எல்லாம் ஆத்தரின் அடாவடி தான்..... sorry sorry ஆத்தரின் ஹீரோ அடாவடி தான்

@SINDHU NARAYANAN ,@Sathya V அவ்வளவு நம்பிக்கையா @Sakthiguru ஹீரோ மேல் :LOL::LOL:

Author ji.. நீங்கள் தான் சொல்லணும் :D:D(y)(y)
ஜமுனாக்கு மாசம் 1/2 kg பூசுமஞ்சள் தூள் parcel.

அத்தைக்கும் மருமகனுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன சண்டை? அத்தையோட BP ஏறுற அளவுக்கு? இந்த ஏலகிரி ட்ரிப் பத்தி தானா?

யுவராஜ் அப்பட்டமான அடாவடி மனுஷனா தான் தெரியுறான். So இவன் கிட்ட அதைதான் எதிர்பார்க்க முடியும். இந்த போதனை ஜமுனாக்கு மட்டுமில்லை எனக்கும் சேர்த்து தான் சொல்லிக்கிறேன்.

@fathima.ar


எப்படி எழுதினாலும் கண்டு பிடிச்சிடுறாய்ங்கய்யா..:cautious::p:LOL::LOL:10598
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top