கேளாய் பூ மனமே 16

Advertisement

SuganGuna

Well-Known Member
:love::love::love:

இப்ப காசில்லை, அதனால படிக்க வேண்டாம்னு சொன்னா, உடனே அவ கேட்டுக்கணும்.....

கொஞ்ச நாள் கழிச்சு, இப்ப படின்னு சொன்னா.. அதையும் உடனே கேட்டுக்கணும்...

அவ வாங்கிக் கொடுத்த ஷார்ட்ட இவன் போட மாட்டான்... கேட்டா ஃபிட் இல்லையாம்.... (என்னை கேட்டா நீயே அவளுக்கு ஃபிட் இல்லை...) ஆனா அவ மட்டும் அவன் சொல்றபடி கேட்டு பட்டு புடவையை கட்டிக்கிட்டு ஸாரி சுத்திக்கிட்டு வரணும்....

இவன் சொல்றதை எல்லாம் கேட்கத்தான் "கேளாய் பூ மனமே" ன்னு டைட்டில் வச்சு இருக்காங்க..... :cautious::cautious::cautious:

View attachment 10734
Correct identification sis
 

Priyakutty

Active Member
ஆகாஷ்... சரியா சொல்லிட்டாரு...

யுவி கோபம் நியாயம் தான்...

அவரும் பாவம் ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top