கேளாய் பூ மனமே 14

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
அடேய் நல்லா வந்து சேர்ந்தீங்கப்பா இரண்டு பேரும்.
 
சூப்பர்... ஜமுனா செஞ்சது. இப்படித்தான் அமைதியா அழுத்தமா வைராக்கியமா இருந்து அடிக்கணும்.
Dialogues எல்லாம் சூப்பர்.
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..
:love:



Nice ep
 

Priyakutty

Active Member
ஜமுனா வைராக்கியம்... என்ன சொல்லனே தெரில.

அதே போல கணவன் மேல வருத்தம் இருந்தும்... அவருக்காக அப்பா கிட்ட யும் காசு வேணாம் சொல்றாங்க பாருங்க...

அந்த நிமிர்வு சூப்பர்...

ஆனா யுவி பாத்தா பாவமா இருக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top