கேளாய் பூ மனமே 1

Advertisement

Novel-reader

Well-Known Member
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சக்தி....

"கேளாய் பூ மனமே " - பொருத்தமான தலைப்பு.... உங்க ஹீரோஸ் என்னிக்கு கேட்டு இருக்காங்க?? காவாளி பசங்க....:cautious::cautious:
Title - ஐ நல்லா கவனிங்கப்பா. அது hero heroine சொல்லறதை கேட்குற மாதிரியா இருக்கு? ஹூகும் - பூ மாதிரி மென்மையான மனசிருக்குற ஜமுனாக்கு அடாவடி யுவராஜ் குடுக்குற Instruction - "நான் சொல்லறதைக் கேளு " - ன்னு.

Note : 3rd episode - ல உங்க 1st episode comment பத்தி படிச்சுட்டு என்னதான் நீங்க சொல்லிருக்கீங்கன்னு பார்க்க வந்தேன்.
 

Hanza

Member
Oh appo antha Dayanithi Arunachalam marumagan…
But Yuvaraj ah pidikkala ange yarukkum??? Yean avan manaivi pirinji irukka???
Sabash da Yuavaraj… poai sattama ukkarnthuttan mamanar veetla
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top