குவியமிடும் நேசம் - 02

Advertisement

amuthasakthi

Well-Known Member
இவனயெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா :rolleyes:

ஹீரோயின் என்ட்ரி:love:...ஹீரோவை வைத்து செய்வாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது:ROFLMAO:
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அவ சொன்னது சரித
சின்ன பிள்ளைகள் விசயம்
நிறைய பொறுமை வேணுமே
 

Mithra26

Well-Known Member
:love::love::love:

ஷிவா ஸ்டுடியோக்குள்ள வர்றதுக்கு அடிப்படை தேவை பொறுமையும், நிதானமும்.... அப்ப மனசுக்குள்ள வர்றதுக்கு என்ன தேவை?? ;);)

அதுக்கு வாய்ப்பில்லை ராசான்னு சொல்லுவா.. :ROFLMAO:

மிக்க நன்றிகள் சிஸ்:love:
 

Mithra26

Well-Known Member
Nice ud sis
அருமையான பதிவு
அருமையான பதிவு
Nice update ma
அருமையான பதிவு
அவ சொன்னது சரித
சின்ன பிள்ளைகள் விசயம்
நிறைய பொறுமை வேணுமே

Thank you so much dear all
 

Mithra26

Well-Known Member
அருமையான பதிவு
அவ சொன்னது சரித
சின்ன பிள்ளைகள் விசயம்
நிறைய பொறுமை வேணுமே
இவன் வந்து சரின்னு ப்ரூவ் பண்ணுவான் :ROFLMAO:
 

Mithra26

Well-Known Member
இவனயெல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா :rolleyes:

ஹீரோயின் என்ட்ரி:love:...ஹீரோவை வைத்து செய்வாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது:ROFLMAO:
நான் தான் செஞ்சு வைச்சேன் :p

இந்த கதையில நோ அழுகாட்சின்னு முடிவு பண்ணி இருக்கேன் பார்ப்போம்.

உங்க எதிர்பார்ப்பு எல்லாம் இனி வர பதிவுகள் நிறைவு செய்யப்படும் அக்கா ;)

மிக்க நன்றிகள்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top