குளிரென சுடும் சூர்யநிலவு 9

#14
ஹா... ஹா... ஹா.........
செத்தாண்டா சேகரு
இல்லையில்லை, கிரிமினல்
வக்கீல் விஜய்

முதலில் பீர் பாட்டிலால், மொழி
விஜய்யின் மண்டையை
உடைச்சு மாவிளக்கு
போட்டாள்
மூஞ்சி கிழிந்து செமத்தியாக
கிடைத்து தழும்பு வந்திடுச்சு
இப்போ உருட்டுக் கட்டையா?
சூப்பர்ப், அமுதவல்லி டியர்

யோவ், விஜய் வக்கீல்?
இதை நீ தாங்குவியா?
எதுக்கும் 108-க்கு போன்
பண்ணி ஆம்புலன்ஸை
வரச் சொல்லிடுங்க-ப்பா
 
Last edited:
#16
உருட்டுக்கட்டையாலே, மொழி
விஜய்யோட மண்டையை
இரண்டாப் பொளந்தாலும்
ஆஸ்கார் அவார்டு கெடைச்சா
மேனிக்கு நம்ம விஜய்
அண்ணன் சிரிச்சுக்கினே
நிப்பாரு

அடேய் ரமேஷு, ஆனந்து?
இரண்டு பேரும் சீக்கிரமா
வாங்கடா
குத்துயிரா ஆகப்போற
விஜய் அண்ணனை
ஆச்சுபத்திரிக்கு பத்திரமா
அள்ளிக்கிட்டுப்
போவணுமில்லே, நண்பாஸ்?
 

Sainandhu

Well-Known Member
#20
உயிரை எடுப்பாளா.....?
இல்லை விடுவாளா.....?
இல்லை நீயே நான் என்றாகும். நிலையா...?
 

Latest profile posts

ஹாய் என் சுவாசமே next எபி போட்டுட்டேன் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க pls
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.

Sponsored