கீதமாகுமோ பல்லவி - 20 Final

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்..!! :love::love:

‘கீதமாகுமோ பல்லவி’ - இந்தக் கதைக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மித்ரா பரணியின் நெஞ்சார்ந்த நன்றிகள். :love::love: உங்களது அன்பும் ஆதரவும் தான் தொடர்ந்து பதிவுகளை கொடுக்கச் செய்து, இக்கதையை திருப்திகரமாய் முடிக்கச் செய்திருக்கிறது. :giggle::giggle:

இதோ கீதமாகுமோ பல்லவியின் இறுதி அத்தியாயம்.. :love::love:கீதமாகுமோ பல்லவி - 20.1

கீதமாகுமோ பல்லவி - 20.2தாயாகப் போகிறாள் என்ற செய்தி அறிந்த மறுகணம் முதல், மனைவிக்கும் சேர்த்து தகப்பனாகி விடுகிறான் கணவன்!


உங்களது கருத்துக்களை வைத்து தான் எத்தனை பேருக்கு இக்கதை பிடித்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். நிறை குறை அனைத்தையும் தயங்காது தெரிவியுங்கள் தோழமைகளே. :giggle::giggle: சைலன்ட் ரீடர்ஸ்...! அட்லீஸ்ட் கதையின் முடிவில் உங்களது கருத்துக்களை நிச்சயம் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

மீண்டும் ஒரு பெரிய நன்றி தோழமைகளே..! உங்களது தொடர் ஆதரவிற்கு. :love::love:

அன்புடன்,

மித்ரா பரணி.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
:love::love:

Nice story.. & Happy ending...

தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
சென்னிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலுரும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement