கீதமாகுமோ பல்லவி - 19 Pre Final

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Parra pallavi periya business magnet agitta Soo sweet pallavi and sema epi sis ore epila ethanai munetrangal sema
Saran ku thani track kudupeenga polaye vandha semaya irukkum
:LOL::LOL: magnet aagitaa

ungalukaagave final epila saran nu oru scene vechen ennanu paarunga ;);)

thanks much prabha kaa for ur continuous support from the beginning :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சுந்தரேசன்,சிவகாமி இவர்களின் தோழமையுடன் கூடிய பாசத்தை சொல்ல வார்த்தை இல்லை.மிக அருமையான உணர்வு.
பல்லவியின் அடிமனதில் உள்ள ஆசையை அழகாக நிறைவேற்றி கொடுத்து தன் மனைவியின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தி அவள் வெற்றிக்கு ஒரு காரணமாய் இருக்கிறான் ஸ்வரன்.அற்புதமான உணர்வு.

ஸ்வரன் ஓடி ஓடி உழைப்பதை பார்த்து அவனுக்கு தோள் குடுக்கும் வகையில் பிளான் செய்து அவன் வாழ்க்கையில் மென்மேலும் வளர ஒரு தூணாக தாங்கி நிற்கும் பல்லவி.அழகான உணர்வு.

அம்பிகா தன் மகனிடம் தவற விட்ட பாசத்தை சரண் இடம் திரும்ப பெற்றது ஒரு வகையில் சரண் அவன் அம்மாவிற்கான ஏக்கத்தை தீர்த்து விட்டது.இது அன்பான உணர்வு.

இப்படி உணர்வுகளின் அற்புத கலவை கீதமாகுமோ பல்லவி
அனைவரின் மனதிலும் கீதமாய் தொடர்ந்து ஒலிக்கும்.
அருமை மித்ராபரணி
சித்ரா க்கா :love::love: நான் என்ன சொல்ல... முதல் விமர்சனம் உங்ககிட்ட இருந்து கிடைத்ததுல ரொம்ப சந்தோசம் :giggle::giggle:

நான் இவ்வளவு முறை லவ் யூ சொல்லுற ஆளு நீங்களா தான் இருப்பீங்க... லவ் யூ டு டி கோர்.... :whistle::love::love::love:

கதையை ஒரு உருவத்துக்கு கொண்டுவரவும், தொடர்ந்து தைரியமா எழுதவும் உங்க கருத்துக்கள் எனக்கு ரொம்பவே துணையா இருந்துது..

மிக்க நன்றி உங்க அன்பிற்கும் ஆதரவிற்கும் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top