கீதமாகுமோ பல்லவி - 19 Pre Final

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்..!! :love::love:

சென்ற பதிவிற்கு கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி தோழமைகளே.

இதோ கீதமாகுமோ பல்லவியின் அடுத்த அத்தியாயம்... :love::love:


கீதமாகுமோ பல்லவி - 19.1

கீதமாகுமோ பல்லவி - 19.2


தோழியை மனைவியாக்க திருமணம் தேவை; மனைவியை தோழியாக்க பரந்த மனம் தேவை...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடங்கொன்னியா
இந்த சரண் பயலுக்கு அக்காளையும் பாட்டியையும் கண்ணு தெரியலை
அம்பிகா அத்தையை முட்டும்தான் கண்ணு தெரியுதோ
இங்கே பார்றா
ஆப்பிளு சூஸு அம்மா குடிக்கட்டுமுன்னு ஸ்வரன் நெனைக்குறான்
ஆதீஸ் பையன் சூப்பர்
உன் காட்டில் மழைதான் அம்பிகா
ஆளாளுக்கு உன்னைக் கொண்டாடுறாங்கோ
வாவ் அனுபல்லவி சூப்பரா ஐடியா செய்யுறாளே
"சிவகாமி மெஸ்"
பொருத்தமான சூப்பரான பெயர்தான், மித்ராபரணி டியர்
இந்த சிவகாமி மெஸ் கோயம்புத்தூரில் இருக்காப்பா?
நானும்தான் போய் சுந்தரேஸ்வரனின்
நள பாகத்தை கொஞ்சம் ரசித்து ருசித்து
விட்டு வர்றேனே
எம்புட்டு நாளைக்குத்தான் நானே சோறாக்கி அல்லாரும் சாப்பிடறது?
கொஞ்சூண்டு நாளைக்கு மித்தவைய்ங்க ஆக்கி நானும் சாப்பிடணும்ப்பா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:


ஸ்வரனும் பல்லவியும் சின்ன வயசுல, அவங்க வயசுக்கு மீறின கஷ்டம் எல்லாம் பட்டாச்சு... இனியாவது அவர்கள் வாழ்கை சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள்..

அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும்
அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு

உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய்யாக காட்டும்
எந்த வர்க்கத்தோடும் இணையாதே

ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

சிங்கபெண்ணே ஆமாம்
சிங்கபெண்ணே சிங்கபெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top