கீதமாகுமோ பல்லவி - 14

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Very sad and feeling emotional
ஸ்வரன் பக்கம் இருந்து பார்க்கும் போது இன்னுமே கஷ்டமா இருக்கும். இன்றைய பதிவுல பாருங்க

மிக்க நன்றி உங்களது கருத்துகளுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ambika avanga vayasukku marumanam tharalama sejukkalam aana Swaran vittu poirukka koodathu,
epdi purusothaman thannoda payyana vidlayo athe pol Ambika pidivathama Swarana veachurukkanum..
Ambika kanavan ,pillainu irunthalum valanthu antha uravea ivanga venmnu poiduchu ivanga panna dhrogatha,avanga ambikaku pannittu poittanga.....
ippa yarum illannu Swaran nyabagam vanthu thirumba varathu romba tappu....
Swaran ithula chinna pillaya amma pasam illama valarathu kodumai illaya......sundhareswar punniyathula nallapadiya valanthuttan illatti ennenna kastam patruppan..
அதேதான் அந்த ஆள் எப்படி அவரோட பையனை பாதுகாத்தாறோ அப்படி அம்பிகா அவங்க பையனை பாதுகாக்க தவறிட்டாங்க.

அம்பிகா முன்னாடி செஞ்சது அவங்களுக்கே பின்னாடி வந்திருக்கு. அதை அனுபவிக்கும் போது தான் வலி புரியும். ஸ்வரனை பார்த்துக்கணும்னு சுந்தரேஸ்வரனுக்கு எந்த அவசியமும் இல்லை. இருந்தும் எடுத்து வளர்துனார் அது அவரோட மனசு.

ஆனா பெத்தவங்களே தனக்கு பாரம்னு நினச்சு தன் குழந்தையை விட்டுட்டு போறது நாட்டுல நடந்துட்டு தான் இருக்கு. அப்படி கைவிடப்படுற குழந்தைககுக்கு எல்லாம் சுந்தரேஸ்வரன் கிடைக்குறது இல்லை அதுதான் வருத்தமான விஷயம்.

ஸ்வரன் என்ன பண்ணுறான்னு பாப்போம்

மிக்க நன்றி ப்ரியா க்கா உங்களது கருத்துகளுக்கு :love::love:
 

RajiChele

Well-Known Member
நல்லா போகுதா :love::love: நன்றி க்கா

அடுத்தடுத்த எபி வரும்போது.. என்னை குனிய வெச்சு குத்தாம இப்பிடியே பாத்து பதமா சொல்லுங்க :giggle::giggle::D எதுக்கும் எல்லாரு கிட்டயும் இப்போவே சத்தியம் வாங்கிடலாமன்னு பார்க்குறேன் :p
Rightu ethayo plan panitinga rendu perum!! Athu elam udya padicha aparam than decide pana mudiyum!!! Waiting for ur next uds!!!
 

Priyapraveenkumar

Well-Known Member
அதேதான் அந்த ஆள் எப்படி அவரோட பையனை பாதுகாத்தாறோ அப்படி அம்பிகா அவங்க பையனை பாதுகாக்க தவறிட்டாங்க.

அம்பிகா முன்னாடி செஞ்சது அவங்களுக்கே பின்னாடி வந்திருக்கு. அதை அனுபவிக்கும் போது தான் வலி புரியும். ஸ்வரனை பார்த்துக்கணும்னு சுந்தரேஸ்வரனுக்கு எந்த அவசியமும் இல்லை. இருந்தும் எடுத்து வளர்துனார் அது அவரோட மனசு.

ஆனா பெத்தவங்களே தனக்கு பாரம்னு நினச்சு தன் குழந்தையை விட்டுட்டு போறது நாட்டுல நடந்துட்டு தான் இருக்கு. அப்படி கைவிடப்படுற குழந்தைககுக்கு எல்லாம் சுந்தரேஸ்வரன் கிடைக்குறது இல்லை அதுதான் வருத்தமான விஷயம்.

ஸ்வரன் என்ன பண்ணுறான்னு பாப்போம்

மிக்க நன்றி ப்ரியா க்கா உங்களது கருத்துகளுக்கு :love::love:
namma pandra tappu kodukkara dhroam thirumba namakku varumnu yarum ninaikkarathu illa..athan ipdi ellam seyyaranga...ambika valkai arambiachu vayasu kanavan poi thunai thevai pattu pacha manna vittuttu ponanaga..ippo avanga thevai mudincha udane Ambikava vituttu poittanga......atharavu venumngra vayasula thanimarama nikkarathum pavathukkana pathil...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top