கீதமாகுமோ பல்லவி - 13

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Saran Pallaviya purinjikittan,aana avanga kasta padrappa kooda illai thol kodukka mudiyalannu feel pandrathu arumai....
Swaran Pallavi nalla thunai,Saran vendi swaran pandrathu ellame arumai....
slow va saran pallaviku idayila irukura things settle agum. next part la swaran fb veliya vara poguthu eppadi irukunu parpom

thank u so much priya sis for u comments :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சரணுக்கு அக்கா மேல கோபம் போய் வருத்தம் தான் இப்ப... தான் கூட இருந்திருந்தா அவ கொஞ்சம் அவளோட விருப்பத்திற்கு இருந்திருக்கலாமே...அதோட குடும்ப பாரத்தை தம்பியே ஆனாலும் ஒரு ஆண் சுமந்தா தானே சரி...

ஸ்ரவன்.. அக்கா தம்பி ரெண்டு பேரையும் நூறு சதவீதம் புரிஞ்சு வச்சிருக்கறது நீ தான்....

எங்க எப்படி பேசணுமின்னு இல்லாம பேசி அவகிட்ட இருந்து அடையாள முத்திரை வாங்கிட்டு பெருமை வேற... ஹா...ஹா
:LOL::LOL: அடையாள முத்திரை

சரணுக்கு அவன் அக்கா மேல இருக்குற வருத்தமுமே போய்டும் அவன் வளர்ந்த கதை தெரிய வரும் போது..

ஸ்வரன் எல்லாரையும் புரிஞ்சு வெச்சிருக்கான். பல்லவி அவனை புரிஞ்சுப்பளான்னு பார்க்கலாம். அடுத்து ஸ்வரன் கதை ஆரம்பம்...


நன்றி ரியா க்கா உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Achcho sweet charan:love:..akka kaiyala thiruneer wanga maattaram.apparama poitu thaane wetchikuwaram:sneaky:.irudalum unakku iwlooo kowam aagadhu charan.podippayale:mad:.. pawamilla namma pallawi..;):p
podi payale vaa :LOL::LOL: avan college poran sis

aama exam mukkiyam la :p thiruneeru vechitu poi thaan pass agitaaru

thanks much for ur comments :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Banumma padikkira kaalathula wahuppila kooda eppayume firstu thaan waruweengalo.:LOL::LOL:.andha place a yarukkume wittu kodukkama eppayume firstu firstaa wareengale..idhu ungalukke niyayamaa:ROFLMAO::ROFLMAO::love::love::LOL::geek:
enna ninacheenga enga banu maa pathi. avangaluku evergreen nu innoru peru iruku. :love::love:

banu maa vegathuku minnal eh avangaloda poti poda thayangum :cool: that is banu maa

@banumathi jayaraman eppadi banu maa namma buildup veetuku vantha briyani poduveenga thane :p;)
 

banumathi jayaraman

Well-Known Member
enna ninacheenga enga banu maa pathi. avangaluku evergreen nu innoru peru iruku. :love::love:

banu maa vegathuku minnal eh avangaloda poti poda thayangum :cool: that is banu maa

@banumathi jayaraman eppadi banu maa namma buildup veetuku vantha briyani poduveenga thane :p;)
ஹா ஹா ஹா
பிரியாணி என்ன? உங்க இரண்டு பேருக்கும் என்னவேணும்ன்னாலும் செஞ்சு தர்றேன், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
ஆனால் ஒன்லி சைவம்தான்ப்பா
ஆனால் இந்த build up பார்க்காமலே இன்னிக்கு நான் லேட்டாத்தான் வந்தேன்
அதைப் பார்த்தீங்களா, மரகதம் டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
பிரியாணி என்ன? உங்க இரண்டு பேருக்கும் என்னவேணும்ன்னாலும் செஞ்சு தர்றேன், மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
ஆனால் ஒன்லி சைவம்தான்ப்பா
ஆனால் இந்த build up பார்க்காமலே இன்னிக்கு நான் லேட்டாத்தான் வந்தேன்
அதைப் பார்த்தீங்களா, மரகதம் டியர்
images (8)~2.jpeg
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நான் பேரூர் செட்டிபாளையத்தில் இருக்கேன்
என்னிக்கு நீங்க இரண்டு பேரும் வர்றீங்கன்னு சொல்லுங்க, மித்ராபரணி டியர்
பட்டீஸ்வரர் கோவில் வரும்போது கண்டிப்பா வந்திடுறோம் பானு மா :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top