காதல் மொழி பேசிடவா!! 9

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Ohhhh
sir sogama irundhadhuku reason eh pavi ma kanom nu dhana!!!
Apo frst love panadhu ram dhana!!
Nice epi babies..
Waiting for next epi..
hii babe,

'sir sogama irundhadhuku reason eh pavi ma kanom nu dhana' - correct babe. first epi ah nalla ulvangirukka.. yup sriram thaan first vilunthathu love la :):)

thanks much riya :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அழகிய காதல் மொழி
ஸ்ரீ ராம் காத்திருப்பு காதலுக்கு மரியாதை
அருமை அருமை
காதலுக்கு மரியாதை :love::love:

உங்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி சரோஜா மா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
காற்றின் மொழி...ஒளியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
கடலின் மொழி...அலையா? நுறையா?
காதல் மொழி...விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை
ரொம்பவே அருமையான பாடல். எனக்கு ரொம்ப பிடிக்கும் :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman banu maa first epi la neenga pota last comment ah evvalavu muyarchi paniyum padikave mudiyalaina pathukongalen :cry: kannuku theriyave matidhu.. try pani try pani tired ayten :sleep: so adutha epiya post panidatumaa my lord..??;);)
அடுத்த அப்டேட்டை உடனே போடலாம், ஸ்வீட்டீஸ் ஓவர் ஓவர்
ஆவலோடு மீ வெயிட்டிங் ஓவர் ஓவர்
 

banumathi jayaraman

Well-Known Member
@banumathi jayaraman banu maa first epi la neenga pota last comment ah evvalavu muyarchi paniyum padikave mudiyalaina pathukongalen :cry: kannuku theriyave matidhu.. try pani try pani tired ayten :sleep: so adutha epiya post panidatumaa my lord..??;);)
என்னாஆஆஆஆது?
கமெண்ட்ஸ் கண்ணுக்கு தெரியவே
இல்லையா?
இந்த கோயம்புத்தூர் குசும்புதானே வேணாமுங்கிறது, மித்ரா and பரணி அம்மிணீஸ்
இதிலே டிரை செஞ்சு டிரை செஞ்சு
இரண்டு அம்மிணீஸும் டையர்டு
ஆகிட்டாங்களாம்
வெகு லட்சணம்தானுங்கோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top