Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அருமையாக இருக்கு,
மித்ராபரணி டியர்
ஸ்ரீராம் கதிராயன் இவன்தான்
ஹீரோவா?
குடும்பத்தை விட்டு பையன் பாவம்
வேலைக்குன்னு இங்கே வந்து
கஷ்டப்படுதோ?
சௌகிதார் சண்முகம் ரொம்ப
நல்லவராயிருக்காரே
பியானோ மியூசிக் பிரமாதம்
யாரு அந்த "பீத்தோவனின் காதலி"?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே அருமையாக இருக்கு,
மித்ராபரணி டியர்
ஸ்ரீராம் கதிராயன் இவன்தான்
ஹீரோவா?
குடும்பத்தை விட்டு பையன் பாவம்
வேலைக்குன்னு இங்கே வந்து
கஷ்டப்படுதோ?
சௌகிதார் சண்முகம் ரொம்ப
நல்லவராயிருக்காரே
பியானோ மியூசிக் பிரமாதம்
யாரு அந்த "பீத்தோவனின் காதலி"?
ஹாய் பானு மா!!

ஸ்ரீராம் கதிராயன் தான் நம்ம நாயகன் :love:.
வேலைக்கு போற எல்லாரோட நிலைமையும் அப்படித்தான்ங்க பானு மா :cry:.. பீத்தோவனின் காதலி ;);) அவள் ஒரு இசை அரசி.

நன்றி பானு மா :whistle:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
nangalum nalam kaa..

ud thane!! kodutharalam kodutharalaam :D:D we planned this story as a short one only kaa so 12-15 epis thaan varum
@banumathi jayaraman பானு மம்மி கண்டேன் கமெண்ட்டை :love::LOL:
நானே கிணத்தை சாரி கமெண்ட்டை தேடி கண்டு பிடிச்சுட்டேன்
ஆனா அப்போவும் எண்ணிக்கை குறைவு பத்தைத் தாண்டவில்லை மை லார்ட்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top