காதல் படகை கரையேற்ற வா - 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மாராஹவி டியர்

அடடா
ஓநாய் ஆடு வேஷம் போடுதா?
(அந்த அளவுக்கு அரவிந்தன் ஒர்த் இல்லைன்னு சொல்லுறீங்களா?)
ஹா ஹா ஹா
வெனிஸ் போயும் உதயன் ஒண்ணும் கிழிக்கலை
ஹனிமூன் வெறும் தின்னுப்புட்டு தூங்குற மூனா ஆயிடுச்சு
ஹேய் பொண்டாட்டின்னு கூப்பிட ஒரு மாமாமாமாசமா?
நீ அட்டர் வேஸ்ட்டுடா உதய்
இப்போ மஹதி ரூபத்தில் ஆர்டிஎக்ஸ் பாம் வெடிச்சிருச்சா?
ஹா ஹா ஹா
மஹதியின் லெட்டர்ஸ் பொருட்கள் எல்லாம் யாரு அனுப்பியிருப்பாங்க?
ஒருவேளை அரவிந்தன்தானோ?
ஆனால் மஹதியை அவனுக்கு எப்படி தெரியும்?
 
Padmarahavi

Active Member

Very nice review. Thanks sis
 
தரணி

Well-Known Member
அரவிந்த் நடிச்சி ஏமாத்த பிளான் பண்ணுற.... அதுஎப்படி உதய் லவ் மேட்டர் அரவிந்த் க்கு தெரிஞ்சது....
 
Padmarahavi

Active Member
அரவிந்த் நடிச்சி ஏமாத்த பிளான் பண்ணுற.... அதுஎப்படி உதய் லவ் மேட்டர் அரவிந்த் க்கு தெரிஞ்சது....
தெரியலையே. பொறுத்து பாப்போம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top