காதல் தருவாயா காரிகையே 30 - FINAL 2

Advertisement

Novel-reader

Well-Known Member
அழகான நிறைவு with Sanjai's சேட்டை.
காவேரி காத்திருக்கிறாள் (மாமா பையனுக்காக ) - ன்னு முடிச்சுட்டிங்க - Nice.
நந்தனும் - நந்தனாவும் சுந்தராம்பாள் பாட்டிக்கு 'Thanks' சொல்லுங்க.
சாவித்ரி நல்ல மனசு உள்ளவங்களோ இல்லாதவங்களோ குணசேகரன் அவங்கள அவங்களுக்காக மதிச்சு உறவாடி இருந்தால் அவங்க இப்படி தப்பா நடந்துருக்க மாட்டாங்களோனு தோண வைக்குது. இப்பவும் - இதற்கு முன்னும் தேவாவை வளர்க்க தேவையானவளாய் மட்டுமே அவங்களை பார்க்கிறார்கள் அம்மா - பையன் ரெண்டு பேரும். இதுல இவங்க ரெண்டு பேரும் நல்லவங்க சாவித்ரி மட்டும் கெட்டவங்களா? அதை உணர்ந்து தேவா சொன்னது தான் மிகவும் அருமை - இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அடுத்தது கதையோட female lead character -ஐ ரொம்ப sensibile and rationale thinking உள்ளவளா காமிக்கறது.
Storyline familiar, still characterization and scenes உங்க style -ல் படிக்க ரொம்ப interesting -ஆ இருந்தது.(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top