காதல் சாம்ராஜ்யம் -20

#12
Hey super move ma very nice... But intha pasupathi pasupathinnu oru parathesi irunthane avanukku oru punishment kosukalame. Laya appakitta panamosadi pannu emathunane..... punishment kodutha laya romba happya feel pannuva. Just my thoughts....
 
Joher

Well-Known Member
#18
:love::love::love:

மாமா ஒரு form க்கு வந்துட்டான்...... அவன் எப்படி பார்த்துகிட்டானோ அதை விட அதிகமா பார்த்து பார்த்து செய்றா நிரல்.....
எல்லா ஷாக்கும் ஒரே நாளில் கொடுத்துட்டா.....
இனியாச்சும் மாமா புலம்பாமல் ILU சொல்லி actionல இறங்குவாரா.....

இவங்க ரெண்டு பேரும் யோசிச்சி பேசினா இந்த தர்பூஸ்-காட்டுப்பூச்சி வாயையே மூடாதே :p:p:p
அப்போ அந்த உளறுற வக்கீல் பெரிய கிரிமினல் லாயர் ஆகிட்டாருன்னு சொல்லுங்க......

 
Last edited:

Saroja

Well-Known Member
#19
நல்லா இருக்கு
அந்த பசங்கள கூட சேத்துகிட்டது
இன்பா வந்தது அருமை
நிரல்யா தீனாக்காக
எவ்வளவு யோசிச்சு இருக்கா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement