காதல் கலாட்டா - புத்தக வெளியீடு

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே!

வருண் ஜானதன் கிறிஸ்டோபர் மற்றும் மாதங்கி இருவரும் இணைந்து உங்களை கவர்ந்த, 'காதல் கலாட்டா' நாவல் அறிவாலயம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவளிக்கும், மல்லி அக்காவிற்கும், வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். புத்தகத்தை வாங்க விரும்புவோர் udumalai.com இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்.

அன்புடன்,
ரமாலஷ்மி.


kathal kalatta.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top