காதல் ஆலாபனை FINAL

Advertisement

Sakthiguru

Well-Known Member
கதை நல்லா இருக்கு சக்தி. ஆரம்பத்தில் தான் கொஞ்சம் புரியல. அப்புறம் சூப்பரா கொண்டு போனீங்க
Thank you so much mam.. :love::love:
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்..


FINAL எபி போட்டுட்டேன்.. ம்ம்.. எனக்கு உண்மையிலே காதல் ஆலாபனை அவ்வளவு திருப்தி கொடுக்கல..


கொஞ்சம் சொதப்பியிருக்கேன்னு நினைக்கிறேன்.. தெரியல.. நீங்க தான் சொல்லணும்..


வேறென்ன..? உங்க கம்மெண்ட்டை சொல்லுங்க.. திருத்திக்கிறேன்..


உங்க தொடர்ந்த சப்போர்டுக்கு ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்...


THANK YOU SO MUCH..:love::love:(y)


Kaathal Aalaabanai 36 1

Kaathal Aalaabanai 36 2
Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top