காதல் ஆலாபனை 32 { தீரா காதல் தீ }

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ஜித்துவும் அதிதியும் சூப்பரா ஜித்து நோ நோ சித்து வேலை பார்த்திருக்காங்க
அடப்பாவி
அடுத்தவனுடைய பரம்பரை சொத்து மீது அந்த மினிஸ்டருக்கு என்ன அவ்வளவு பேராசை?
தீக்ஷி சூப்பர்
பயப்படாமல் தில்லா விசாரணையை ஃபேஸ் பண்ணுறாள்
மந்திரி முந்திரிக்கு விலை போன கருப்பு ஆட்டையும் வெளியே தள்ளி விட்டுட்டாள்
ஹா ஹா ஹா
இனிமேல்தான் அதிதி விஷ்வஜித் லவ்வுஸ் இஸ்டார்ட்டு ஆகுமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top