காதல் ஆலாபனை 30 2 { தீரா காதல் தீ }

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
நல்லா இருக்கு.... dear Sakthi.....
அண்ணன் தம்பி .... சண்டை போட்டு Score செய்றாங்க....

நடுவில் miss செய்து இன்று தான் continued.....

அழகாக narrate செய்றீங்க....
தீக்ஷி -ஜித்து அன்பும் காதலும் அழகு....

மனோ - சுபா combination Super.....
Surprise....
அம்மா .....
ரொம்ப பிடிச்சுது.....
ஆனந்தன் mind Voice லாம் Super.....
enjoyed reading.....

விஷ்வா - அதிதி Super ......
ஆனாலும் அதிதிக்கு அப்படி ஒரு நிலைமை வந்து இருக்க கூடாது.....
Keep Going.....
Fine Narration.....
Thanks....
வாழ்க வளமுடன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பொண்டாட்டி பேச்சை அடக்க எத்தனை வழி இருக்கு... :unsure::unsure:
அப்படி ஏதாவது வழி இருக்கா என்ன??? :p:p

உனக்கு வேலை கொடுக்க முடியாதுன்னு சொன்ன விஸ்வாவுக்கு நீயும் உதவி செய்யாத அதிதி...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top