காதல் ஆலாபனை 27 { தீரா காதல் தீ }

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update


கல்யாண கலாட்டா ஆரம்பிச்சாச்சா..
மனோ அக்கா ரெண்டு பேரோட கல்யாணத்துக்கும் பொறுப்பா சீர்வரிசை எல்லாம் செய்யணும்னு நினைக்கிறது சூப்பர்...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

விஸ்வாக்கு waiting.........
அவன் தருண் அதிதிக்காவாவது ஓகே சொல்லுவான்......

மனோ பெரிய மனுஷனாயிட்டான்....... ரெண்டு அக்காவிற்கும் சீர் செய்ய போறான்......

கல்யாண கலாட்டா தொடங்கியாச்சு........
ஜித்து எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் னு குதிப்பான் இப்போ :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top