காதல் ஆலாபனை 26 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

first night :p:p:p ஜித்து அந்த கதிர் ஆனந்த் குடுத்த சாபம் தங்கபலி உன் வரைக்கும் பலிக்குதே :p:p:p
ஒன்னும் பண்ணமுடியாது.......
நீயும் லவர் பாய்னு காட்ட எடுக்கும் முயற்சி எல்லாம் தவிடு பொடி ஆக்கிடுறாளே தீஷி........

விஸ்வா க்கு அவனை நினைத்தே ஒரு காம்ப்ளெக்ஸ்......
அதிதி தருண் ஓகே தான்......
as usual இப்போவும் ராமலிங்கம் வில்லன் அவதாரம் எடுக்கிறார்....... அதை பாரதி பார்த்துப்பாங்க........
சுபா என்ன முடிவு எடுக்கிறாங்க???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top