காதல் ஆலாபனை 25 1 { தீரா காதல் தீ }

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
பயபுள்ள இப்படி சிக்க வச்சிட்டு போயிடுச்சே.. திஷி இனி உன் அதிரடியா காட்டி ஜித்துக்கு சரியான ஜோடி ன்னு காட்டு பார்க்கலாம்
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு.பாசமலரை சமாதானம் படுத்திவிடும் ஆனால் மாமியார் சுபா????? கொஞ்சயூண்டு கஷ்டம்ம்ம்ம்ம்ம்
 

jeevaranjani

Well-Known Member
இவளையே சுபாக்கு பிடிக்காதாம்...

இந்த லட்சணத்தில சுபாக்கு பிடிக்காதவரோட பொண்ணை சுபா மகன் கல்யாணம் பன்னிக்க இவ போய் சம்மதிக்க வைக்கனுமா...

இதெல்லாம் நடக்கிற விஷயமா....

தீஷி அந்த ஜித்து தலைல கல்லைத் தூக்கிப் போடு.....
 

தரணி

Well-Known Member
விஷு உங்க மனசுல அப்படி என்ன தான் இருக்கு அதை கொஞ்சம் வெளிய சொல்லுங்களேன்...
பாருங்க நீங்க மறுக்க மறுக்க அதி எப்படி எல்லாம் யோசிக்கிற
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top