காதல் அதிகாரம் 21 - இறுதி அத்தியாயம்

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தமிழ் வணக்கம் !

காதல் அதிகாரம்

கதை தளத்திலிருந்து நீக்கப்பட்டது

one of the best things that happened to us in 2022 is kadhal athigaram !

கதையோட ஆரம்பம் முதல் எங்களோடு பயணித்த எல்லோருக்கும் நன்றி.



நன்றி !
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
காதல் அதிகாரத்தின் 21 அதிகாரங்களும் வரிகளால் அல்ல கவிதைகளால் நிரப்பப்பட்டு இருந்தன..

எங்கெங்கு வாசிப்பினும் மனங்கவர் கவிதைகளடா...

கதை கவிதை
கவிதை கதை
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
தமிழ் வணக்கம் !

காதல் அதிகாரம்



really very sorry for the late update. unexpected one makkale. hope you guys understand us !

காதல் அதிகாரம் கதை இந்த அத்தியாயத்துடன் நிறைவு பெறுகிறது.

behind the story

தன்னோட பிரெண்ட் கல்யாணத்துல, ரொம்ப வருஷம் பிறகு காதலனை மீட் செய்யும் போது வர நாஸ்டால்ஜிக் நிகழவுகளை ஒரு சிறுகதையா எழுத முயற்சித்தது தான் இந்தக் கதை. அதுவும் நாலு வருஷம் முன்னாடி. கதை மூன்று பக்கத்தில் நிற்காமல் செல்லவும் சரி எவ்வளவு தூரம் போகுதோ பார்க்கலாம்னு அப்படியே எழுத, அது இவ்ளோ தூரம் வந்தாச்சு.

அதிலும் நான்கு வருடங்களில், வெவ்வேறு கால இடைவெளியில் எழுதப்பட்ட கதை இது. எப்படி வந்திருக்குன்னு ரீடர்ஸ் தான் சொல்லணும்.

ஒரு வார்த்தை? ஒரு வரி? எதுனாலும் சொல்லலாம். இங்கே சொல்ல தயக்கமா இருக்கவங்க இன்பாக்ஸ் கதவை தட்டலாம். உங்களது விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

ஜூன் மாதம் ஸ்டார்ட் செய்து, ஜூலை மாதம் லீவு எடுத்து, செப்டம்பரில் முடிக்க முயற்சி செய்து, எப்படியோ நவம்பரில் கதையை நிறைவு செய்தாச்சு.

one of the best things that happened to us in 2022 is kadhal athigaram !

கதையோட ஆரம்பம் முதல் எங்களோடு பயணித்த எல்லோருக்கும் நன்றி.



நன்றி !
Nirmala vandhachu
 

Nirmala senthilkumar

Well-Known Member
நிறைய பேருக்கு கதை மறந்திருக்கும். இன்னொரு முறை வாசிக்க விரும்புபவர்கள் இங்கே வாசிக்கலாம்.

காதல் அதிகாரம் - full story

ஞாயிற்றுக் கிழமை வரை மட்டுமே இருக்கும் மக்களே !
Nirmala vandhachu
Ippadi 3 days mattum taan nnu sonna eppadi
1 week time venum
Please please
Two times read panna taan enakku doubt clear aghum :rolleyes::rolleyes::rolleyes::cool::cool::cool:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
காதல் அதிகாரத்தின் 21 அதிகாரங்களும் வரிகளால் அல்ல கவிதைகளால் நிரப்பப்பட்டு இருந்தன..

எங்கெங்கு வாசிப்பினும் மனங்கவர் கவிதைகளடா...

கதை கவிதை
கவிதை கதை
மலரக்கா :love::love:
மிக்க மகிழ்ச்சி <3
நன்றி கா :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top