காதலைத் தேடி

Advertisement

Jagan P

Member
உன் மீதுள்ள காதலால் வனவாசம் கொண்டிருக்கிறேன் என் உணர்களுக்கு கைவிளங்கீட்டு தனிமையெனும் சிறையில்

என் உடல் தேக்கம் பற்றிக் கொண்டது உன் அழகால்லல்ல பற்றுக் கொண்டது உன் அன்பால்

காமம் தீர காதல் கொள்ள ஏங்கவில்லை..! என் ஆயுள் முழுக்க உன் இதயத்துடிப்பின் இயங்குதிசையாய் வாழ்ந்துக்காட்டவே நான் துடிக்கிறேன்

உணர்வுக்கு வழிக்கு கொடு விழிகளுக்கு உயிர் கொடு
அன்பிற்கு மதிப்புக் கொடு
என் காதலுக்கு விடைக் கொடு
என உன்னயே சுற்று வருகிறேன்

வெண்மைக் கொண்ட மேகத்தை கரு மேகங்கள் சூழ்ந்தால் தான் மழை வரும் என்பதை மறந்துவிடாதே

கானல் நீருக்கும் உயிருள்ளது
காதல் கொண்டால்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top