காதலுக்கு என்ன வயது - 9

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!கதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா?! இல்லையா?! உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட ஒன்பதாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.


போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்,சைலண்ட் ரீடேர்ஸ்க்கும் ரொம்ப நன்றிகள்.உங்க எல்லாருடைய நேரத்தையும் செலவு செஞ்சு படிக்கிறது ரொம்ப சந்தோஷம்.சைலண்ட் ரீடேர்ஸ் கொஞ்சம் முன்வந்து உங்க கருத்தை சொன்ன இன்னும் சந்தோஷமா இருக்கும்.

இந்த பதிவில செழியன்-ஆராதனா கல்யாணத்தை கொண்டாடுற விதமா பிரியாணி விருந்து குடுத்து இருக்கேன்.வயிறார சாப்பிட்டு எப்படி இருக்குனு கண்டிப்பா எல்லாரும் சொல்லணும்.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு "ஜே ஜே" படத்துல வர பாட்டு.இந்த படத்துல நிறைய நினைவுகள் இருக்கு.எல்லாருக்கும் அம்மா வீட்டு சொந்தம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் அதே மாதிரி தான் எனக்கும்.எனக்கு அப்போ நான் 4-5 ஸ்டாண்டர்ட் படிச்சிட்டு இருந்தேன்.எக்ஸாம் முடிச்சு லீவ்க்கு அம்மாச்சி வீட்டுக்கு கிராமத்துக்கு போகும் போது மாமா,மாமா பசங்கனு சேர்ந்து டெக் வச்சு கிடி வாங்கி பார்த்த படம் இது.படம் பிடிச்சிதோ இல்லையோ எல்லாரும் சேர்ந்து உக்கார்ந்து பார்த்த அந்த அனுபவம் ரொம்ப பிடிச்சுது.இப்போவும் பசுமையா நினைவில இருக்கு.எவ்ளோ பெரிய பெரிய தியேட்டர்ல படம் பார்த்தாலும் அந்த அனுபவம் ஸ்பெஷல் தான்.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 9

மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 
தரணி

Well-Known Member
#5
ஜே ஜே my cutie pie பூஜா and maddy..... ரூபாய் நோட்டுல அட்ரஸ் எழுதி சுத்த விட்ட படம்.... பாட்டு எல்லாம் செமையா இருக்கும்....

செழியா என்ன தான் உனக்கு அப்படி நடந்துச்சு.... அதை சொல்லாம இப்படி டென்ஷன் ஆகுற.... ஆனா உன்னை பத்தி எல்லாம் ஆராக்கு தெரிஞ்சி இருக்கும் போலவே அது தான் உன்னை சரியா கெஸ் பண்ணிடுறா....

பிரகாஷ் wish பண்ணத்துக்கு ரொம்ப பண்ணறான்இல்ல இந்த செழியன்.....

அடேய் உன் ஆஃபீஸ் லூசுங்க பேசுரதை கேட்டு ஏதாவது ஹர்ட் பண்ணிடாத பாவம் ஆரா
 
#6
Yedo mangga, Ivalavu cinna kutty ah kalyanam kattika mudiyathunu mumbae akka ta solla mudiyala?ellavarum vimarsikum pol kovam varuthu,athayum manaivi yidam kaduriyae nallavanae.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes