காதலுக்கு என்ன வயது - 8

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!கதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா?! இல்லையா?! உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட எட்டாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.

இது நீங்க எல்லாரும் எதிர்பார்த்த கல்யாண பதிவு.உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்.போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்,சைலண்ட் ரீடேர்ஸ்க்கும் ரொம்ப நன்றிகள்.உங்க எல்லாருடைய நேரத்தையும் செலவு செஞ்சு படிக்கிறது ரொம்ப சந்தோஷம்.சைலண்ட் ரீடேர்ஸ் கொஞ்சம் முன்வந்து உங்க கருத்தை சொன்ன இன்னும் சந்தோஷமா இருக்கும்.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு யாருக்கு தெரியுதோ இல்லையோ 90'ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச "ஆஹா" படத்துல வர பாட்டு.தேவா கானா பாட்டுலயும் சரி மெலடினாலும் சரி தூள் தான். Must watch என்கிட்ட லிஸ்ட் கேட்டா கண்டிப்பா இந்த படத்தையும் சொல்லுவேன்...2:30 மணி நேரம் எப்படி போகுதுனு நம்மளுக்கே தெரியாது.இதுல இந்த படத்துல ஒரு சண்டை காட்சி இல்லை,முத்த காட்சி இல்லை,ஐட்டம் சாங் இல்லை இந்த மாதிரி எந்த அபத்தமும் இல்லை ஒரு பக்கா பேமிலி என்டேர்டைனர் மூவி...இந்த quarantine லையும் நான் முழுசா பார்த்த படம் இது."பாஷா" மாதிரி மாஸ் & மசாலா படம் பண்ண டைரக்டர் இந்த மாதிரியும் பண்றது ஆச்சர்யம் தான்.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 8


மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 
தரணி

Well-Known Member
#8
சூப்பர் எபி....ஆஹா படம் பாட்டு எல்லாம் செமையா இருக்கும்... விடுகதை பாட்டு ரொம்ப நல்லா இருக்கும்... ஆன அந்த ஹீரோ தான் எனக்கு பிடிக்காது.....

செழியா உங்க அம்மா மேனகா உன் கூடவே காலேஜ்ல படிச்சங்களா சொல்லுவே இல்ல.... என்னப்பா ரொம்ப பெரிய காதல் மன்னான இருந்துட்டு இப்போ சிடுமூஞ்சி மன்னனா இருக்க....

ஆரா இந்த கூட்டத்தில் கூட கண் அடிச்சி செழியனுக்கு ஷாக் கொடுத்த எப்படி....


யாரு இந்த அதர்வா.... அவனுக்கு யாரு மேல கோவம்..... செழியன் யா இல்ல ஆராவா...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes