காதலுக்கு என்ன வயது - 7

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!ரொம்ப சாரி...இந்த முறையும் கொஞ்சம் லேட் ஆச்சு ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாச்சு அதான் போட முடியலை...இந்த முறையும் 2 பதிவையும் சேர்த்து வச்சு கொடுக்குறேன்.வேகா வேகமா எழுதினது எழுத்து பிழை இருந்தா மன்னிச்ச.

நிறைய பேர் முன்வந்து உங்க கருத்தை பதிவு பண்ணிங்க அதே மாதிரி இப்பவும் பண்ணிடுங்க...போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்.சைலன்ட் ரீடேர்ஸ் நீங்களும் உங்க மௌனத்தை உடைச்சிட்டு வந்து சொன்ன ரொம்ப சந்தோசமா இருக்கும்.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு "பசங்க" படத்துல வர பாட்டு.நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த பாட்டு தான் எல்லா சேனல் ஓடும்....வரிகளும் ரொம்ப நல்லா இருக்கும்...ஸ்ரேயா & நரேன் வாய்ஸ்ல எல்லாருக்கும் "முன்பே வா" பாட்டு பிடிக்கிதுன்னா எனக்கு இந்த பாட்டு அதைவிட அதிகமா பிடிக்கும்...அதுவும் நேத்து அடிச்ச மழையில இந்த பாட்டு repeat மோட் தான்.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 7


மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 
தரணி

Well-Known Member
#5
சூப்பர் எபி.... பசங்க படம் சோபி கண்ணு அந்த பாட்டு செம
திமிர் பத்தி ஆரா சொன்னது ரொம்ப ரொம்ப perfect . வயசு கம்மியாக இருந்தாலும் maturty ரொம்ப அதிகம்.....
 
#6
பார்றா
செழியன் ஆராவுக்கு புடவையெல்லாம் செலெக்ட்டு செஞ்சு கொடுக்கிறான்
ஆராவின் புடவை ஜாக்கெட்டில் அனிஷாவின் நகாசு வேலைகள் சூப்பரா இருக்கு
 
Geetha sen

Well-Known Member
#9
மிக அருமையான பதிவு :love::love::love:. ஆராதனா பேச்சுக்கள் செம. ஆராவின் செயல்களால் அவள் எண்ணை பதியும் அளவிற்கு செழியனை கொண்டு வந்துட்டா இதுவே நல்ல முன்னேற்றம்தான். சூப்பர். எனக்கு அங்க லிங் ஓபனே ஆகமாட்டேங்கிறது (Geethazhagan) அதுதான் இங்க வந்துட்டேன்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes