காதலுக்கு என்ன வயது - 5

இதுவரைக்கும் இந்த கதையை பற்றியும்,அதன் போக்கை பற்றியும் உங்கள் கருத்து

  • நன்று / Good

  • சுமார் / Average

  • மோசம் / Poor


Results are only viewable after voting.

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!கதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா?! இல்லையா?! உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட ஐந்தாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.

அதே போல் இந்த பதிவில poll வச்சு இருக்கேன் அதையும் சிரமம் பார்க்காமல் தட்டி விட்டு போங்க மக்களே...ப்ளீஸ்!!!

போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்,சைலண்ட் ரீடேர்ஸ்க்கும் ரொம்ப நன்றிகள்.உங்க எல்லாருடைய நேரத்தையும் செலவு செஞ்சு படிக்கிறது ரொம்ப சந்தோஷம்.சைலண்ட் ரீடேர்ஸ் கொஞ்சம் முன்வந்து உங்க கருத்தை சொன்ன இன்னும் சந்தோஷமா இருக்கும்.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு "ஆனந்த தாண்டவம் " படத்துல வர பாட்டு.இந்த படத்தை பத்தி நிறைய பேருக்கு கருத்து இருக்கும்.எனக்கு இந்த பாடல் கொஞ்சம் ஸ்பெஷல்,அனேகமா எல்லாருக்கும் இந்த படத்துல வர "காண காண்கிறேன்" பாடல் பிடிச்சி இருந்தது.ஆனா எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சி இருந்துச்சு.ஏன்? தெரியல...ஜிவி இசையா?வைரமுத்துவின் வரிகளா?இல்ல ஸ்ரேயா,ஸ்ரீநிவாஸ் குரலா?இப்பயும் தெரியலை.அதனாலேயோ நான் அண்ட்ராய்டு மொபைல் வாங்கினப்போ முதல்ல டவுன்லோட் பண்ண பாட்டு இது.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 5

மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 
#4
செழியன் வசமா மாட்டிக்கிட்டான்
இனி அவன் விட்டாலும் ஆராதனா இவனை விட மாட்டாள் போலவே
 
Last edited:

agal

Active Member
#7
செழியன் வசமா மாட்டிக்கிட்டான்
இனி அவன் விட்டாலும் ஆராதனா இவனை விட மாட்டாள் போலவே
crct ah sonniga banu dear:D

enimel chezhiyan semaya matikittan:p vikaramathitan,vethalam kadhai than:ROFLMAO:

Thanks for ur continuous love and support :giggle::love:
 
தரணி

Well-Known Member
#8
இந்த படம் செம... கண்டிப்பா நம்ம ரெண்டு பேரோட டேஸ்ட் ஒத்து போகுது.... தமன்னா கேரக்டர் அச்சோனு இருக்கும்.... ரிஷியை பாத்தாலே காண்டு ஆகும்... இதுல.எல்லா songs செம....

ஹா ஹா... செழியன் என்ன இப்படி ஒரு மீட்டிங்ல உன்னோட மொத்த இமேஜ்யையும் காலி பண்ணிட்டா ஆரதனா..... but age பத்தி ஆரதனா சொல்லுற எல்லாம் ரொம்ப சரி எனக்கு அப்படி flashback எல்லாம் வருது எங்க அம்மா சொன்ன dialogue இது எல்லாம்....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes