காதலுக்கு என்ன வயது - 4

agal

Active Member
#11
Sis... cheliyan mrg venaam solraar.... Already sogamana fb irukku....Then mrg kku appuram vera problem solringa.....Pavam avar, 40 kku mela mrg seithu kastapadanuma.........:eek::eek::unsure::unsure:
vanga janavi dear:love::love::love:
Thanks for the comments:giggle:
kastapadama ethuvum kedaikathea:giggle:
konjam nammala mudincha idiyappam murukku ellam chelizhan vazhkai la suthi last ah happy agituvom da:ROFLMAO::LOL::p
 
தரணி

Well-Known Member
#15
....பூ படம் செம படம் அதுவும் அந்த பேனாகார் பண்ணுற வேலை இருக்கே அப்படி ஒரு டென்ஷன் ஆகும்.... ஆனா என்ன பண்ண .....

செழியன் உன் கிட்டையே mrs செழியன் சொல்லியாச்சு so அந்த பக்கம் முழு சம்மதம் ..... இனிமே எஸ்கேப் ஆக வாய்ப்பு இல்ல..... வயசுல என்ன இருக்கு..... சில நேரம் இப்படி அமைந்து விடும்.... ஒண்ணும் பண்ண முடியாது.....

ஆமா இது என்ன புதுசா ஜானகி லக்ஷ்மி இவுங்க எல்லாம் யாரு....
 
agal

Active Member
#16

Tharani darling:love::love::love:

Ama da...nalla ah padam...intha mathuri padam varathu apoorvam than...unmai than mudivu than kastama irukkum:cry::cry:

ama enimel take diversion la illa...direct arrest than:ROFLMAO::ROFLMAO:

unmai than da...amaiyanum na amaichitum:)

Eni varum epi la theriya varum da:giggle:

Thanks a lot for the comments da:giggle::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes