காதலுக்கு என்ன வயது - 4

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்:),

போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு நன்றி ,கமெண்ட்ஸ் போடவங்களுக்கு கோடி நன்றி...இப்போ நம்ம கதையோட நான்காவது பதிவு போடுறேன்.வேற என்ன கேக்க போறேன் இந்த பதிவையும் படிச்சி பார்த்து என்கிட்ட உங்க கருத்தை பகிர்த்துக்கோங்க(y):giggle:!!!

இந்த பதிவுல நம்ம ஹீரோயின் எண்ட்ரி இருக்கு.செழியனுக்கு ஏத்த ஜோடியா?ஜாடிக்கு ஏத்த மூடியா ? நீங்க தான் சொல்லனும்.:p

இந்த பதிவு எழுதி முடிச்சோன்ன எனக்கு பூ பத்தி தான் பாட்டு வைக்கணும் நினைச்சேன்.அப்படி யோசிக்க போதுதான் "பூ" படமும் அதோட என்னோட நினைவுகளும் வந்துச்சு.

இப்போ தான் வெள்ளிகிழமை ஆன ஓடுதோ ஓடலையோ கண்டிப்பா படம் ரிலீஸ் பண்ணியே ஆகணும் ஒரு ட்ரெண்ட் இருக்கு.நம்மளும் வீக்கெண்ட் வந்தா எங்க போறோமோ தியேட்டர் போகணும் நம்மளும் மாறிட்டோம்.ஆனா ஒரு 12 வருஷத்துக்கு முன்னாடி அப்படி இல்ல டிவில போடுற படம் தான் நமக்கு புது படம்:p.அப்பவும் தியேட்டர் இருந்துச்சு ஆனா இப்போ மாதிரி போக முடியாது அதுவும் என்னோட தியேட்டர் விரல் விட்டு எண்ண கூடியது தான்.

அந்த மாதிரி இருந்தப்ப லோக்கல் சேனல போடுற புது படம் தான் நமக்கு தீபாவளி,திருவிழா.அவசர அவசரமா ஹோம்ஒர்க் முடிச்சி டெஸ்ட்க்கு ரிவைஸ் பண்ணி பாக் எல்லாம் ரெடி பண்ணி சேனல் தட்டுனா என்னோட முகம் காத்து போன பல்லூன் கணக்கா புஸ்ஸ்ஸ்ஸ் ஆச்சு:cautious:.அதுக்கு காரணம் இந்த படம் தான்,நான் ஒன்னு நினைக்க கேபிள் காரன் ஒன்னு நினைச்சுடான் போல திரும்பவும் அந்த 2 மார்க் , 5 மார்க் கொஸ்டின் படிக்க பிடிக்காம :ROFLMAO:பாக்க ஆரம்பிச்ச படம் இது.ஆனா முடிக்கும் போது என்னையும் அறியாம படத்துல முழ்கிட்டேன்:love:.கடைசியா பார்வதி கதறும் போது நமக்கும் மனசு கதறும்.அவ்ளோ அழகான கதை,ஒரு கிராமத்து பெண்ணோட காதலை அவ உள்மனது ஆசையா எந்த ஒரு ஆபாசமும் நரபாசமும் இல்லாம அழகா கவிதையா கொடுத்த படம்:love:.

அய்யோ போதும் நீங்க கத்துறது கேக்குது...மன்னிச்சு...கொசு சுருள கிளோஸ் பண்ணிட்டேன்.இதோ நம்ம எபி

காதலுக்கு என்ன வயது - 4

படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க (y)
 
Janavi

Well-Known Member
#7
Sis... cheliyan mrg venaam solraar.... Already sogamana fb irukku....Then mrg kku appuram vera problem solringa.....Pavam avar, 40 kku mela mrg seithu kastapadanuma.........:eek::eek::unsure::unsure:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes