காதலுக்கு என்ன வயது - 11

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!கதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா?! இல்லையா?! உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட பதினொன்றாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.

போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்,சைலண்ட் ரீடேர்ஸ்க்கும் ரொம்ப நன்றிகள்.உங்க எல்லாருடைய நேரத்தையும் செலவு செஞ்சு படிக்கிறது ரொம்ப சந்தோஷம்.சைலண்ட் ரீடேர்ஸ் கொஞ்சம் முன்வந்து உங்க கருத்தை சொன்ன இன்னும் சந்தோஷமா இருக்கும்.

இந்த பதிவில கொஞ்சம் ரொமான்ஸ் வைக்கலாம் தான் ஸ்டார்ட் பண்ணேன் ஆனா வந்தது வேற...எப்படி இருக்குனு நீங்களே சொல்லுங்க...கொஞ்சம் எபிசொட் அப்புறம் நீங்க எதிர்பார்க்கிற ரொமான்ஸ் வரும் மக்களே

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு "குள்ளநரி கூட்டம்" படத்துல வர பாட்டு.ஒரு நல்ல மெலடி பாட்டு தான்.இந்த படத்துலயும் இந்த பாட்டுலையும் மதுரையா கத்தி,அருவா,வேல்கம்பு,கெடாமீசை,ரௌடிசம் எப்படி எதுவும் அதிகமா காட்டாம அமைதியா மதுரையை அழகா காட்டி இருப்பாங்க.படமும் சலிப்பு தட்டமா இருந்துச்சு.அதே மாதிரி வரிகள் நா.முத்துகுமார் வரிகளை சொல்லித்தான் தெரியணும்னு தேவை இல்ல எத்தனை வருஷங்கள் கடந்தாலும் நமக்கு பிடிக்க வைக்கும்.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

காதலுக்கு என்ன வயது - 11

மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 
#4
பதினோரு அப்டேட்ஸ் போட்டது பெரிசில்லே
இன்னமும் சஸ்பென்ஸ் மெயின்டெயின் பண்ணுறீங்களே
இது நியாயமா?
ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது, அகல் டியர்
ஆராதனாவுக்கு என்ன ஆபத்து வரப் போகுது?
அப்பான்னு சொல்லிக்கிற அந்த ஜெயப்பிரகாஷ் ஓநாய் ஆராவுக்கு என்ன இடைஞ்சல் செய்யப் போறான்?
அந்த சுமோவில் வந்தது யாரு?
 
Last edited:

agal

Active Member
#8
பதினோரு அப்டேட்ஸ் போட்டது பெரிசில்லே
இன்னமும் சஸ்பென்ஸ் மெயின்டெயின் பண்ணுறீங்களே
இது நியாயமா?
ஓவர் சஸ்பென்ஸ் உடம்புக்கு ஆகாது, அகல் டியர்
ஆராதனாவுக்கு என்ன ஆபத்து வரப் போகுது?
அப்பான்னு சொல்லிக்கிற அந்த ஜெயப்பிரகாஷ் ஓநாய் ஆராவுக்கு என்ன இடைஞ்சல் செய்யப் போறான்?
அந்த சுமோவில் வந்த து யாரு?
Ha..ha...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Enna pandrathu banu ma...namakku athu than pidichu irukku:p
Seekiram ellam reveal pandren dear:D
Jayaprakasham than mukkiyamana villain banu dear:cautious:
Ellam viraivil veli varum dear:p
Thank u so much for ur continuous love and support dear:love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes