காதலுக்கு என்ன வயது - 10

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?!ரொம்ப ரொம்ப சாரி மக்களே!!!! போன வாரம் பதிவு போடவே இல்லை...மன்னிச்சுடுங்க மக்களே...ஒரு வழியா சென்னைல இருந்து சொந்த ஊருக்கு ஷிஃப்ட் ஆகிட்டேன் அதுல ஒரே பிஸியா போச்சு...பாக்கிங்,ஷிப்ட்டிங் பல தொல்லைகள் அப்பாடா சாமீ முடியல...இதுல எழுத நினைச்சாலும் மண்டைல அந்த சிந்தனைகள் தான் ஓடுது என்ன செய்ய?! மீ பாவம்!!!

ஒரு வழியா ஊருக்கு வந்து இந்த வாரம் போட்டே ஆகணும்னு அவசர அவசரமா எழுதினேன்...பிழை இருந்தால் மன்னிச்சு,எப்படி எழுதி இருக்கேன்னு என்னை கேட்டா எனக்கே சொல்ல தெரியலை ஏன்னா நானே ஒரு மூட் ஸ்விங்ல தான் இருக்கேன்.அதனால கதை எப்படி போயிட்டு இருக்கு...உங்களுக்கு பிடிச்சி இருக்கா?! இல்லையா?! உங்க கருத்த வச்சுதான் மேற்கொண்டு என்னால யோசிக்க முடியும்.இப்போ நம்ம கதையோட பத்தாவது பதிவு போடுறேன்.படிச்சி பார்த்து உங்க கருத்தை நிறை குறை எதுவா இருந்தாலும் என்கிட்ட பகிர்ந்துகங்க.

இனிமேல் கதை கொஞ்சம் வேகமா நகரும் மக்களே...இந்த பத்து எபிசொட்ஸ் எமோஷன்,இன்ட்ரோ,சின்ன சின்ன ஹின்ட் அப்படினு போச்சு இனிமேல் ஆக்க்ஷன் மட்டும் தான்.

போன பதிவுக்கு நிறைய பேர் முன்வந்து உங்க கருத்தை பதிவு பண்ணிங்க அதே மாதிரி இப்பவும் பண்ணிடுங்க...போன பதிவுக்கு லைக் போட்டவங்களுக்கு லட்ச நன்றிகள்,கமெண்ட்ஸ் போட்டவங்களுக்கு கோடி நன்றிகள்.சைலன்ட் ரீடேர்ஸ் நீங்களும் உங்க மௌனத்தை உடைச்சிட்டு வந்து சொன்ன ரொம்ப சந்தோசமா இருக்கும்.

இந்த பதிவில் நான் போட்டு இருக்குற பாட்டு "சத்யா" படத்துல வர பாட்டு.உடனே "வலையோசை காலா கால" அந்த சத்யா படத்தை நினைக்காதீங்க...இது இப்போ 2 வருஷத்துக்கு முன்னாடி வந்த சத்யா படத்துல வந்த பாட்டு...நிறைய பேருக்கு தெரிஞ்ச பாட்டு தான்...இதுல நான் விழுந்தது பாடலோடு வரில தான்...எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்.

மொக்கை போட்டது போதும் நீங்க சொல்லுறது புரியுது.இப்போ பதிவு இதோ...

https://www.mallikamanivannan.com/காதலுக்கு-என்ன-வயது-10/

மறக்காம படிச்சிட்டு இரண்டு வார்த்தையாவது சொல்லிட்டு போங்க.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes