காதலுக்கு என்ன வயது - 1

agal

Active Member
#1
ஹாய் மக்காஸ்,

KEV யோட முதல் பதிவோட வந்துட்டேன்️படிச்சிட்டு பிளஸ்,மைனஸ் எதாயிருந்தாலும் சொல்லுங்க.நான் ஆர்வமா கருத்துகளை கேட்க இருக்கேன்:D

அதுக்கு முன்னாடி இந்த பதிவுல நான் போட்டு இருக்க பாடல் பத்தியும் சொல்லிடுறேன்:p.இந்த பாடல் "அப்பு" படத்துல வர பாடல்எப்படி சினிமால வர எல்லா பாட்டுக்கும் ஹீரோ ஹீரோயின்க்கு ஒரு மெமேரி இருக்கோ அது போல தான் நம்ம கேக்குற பாக்குற பாட்டுக்கும் இருக்கும்.அந்த மாதிரி தான் இந்த பாடலும் எனக்கு:giggle:.

ரிசென்டா facebookல இந்த படம் வந்து 20 வருஷம் ஆச்சுனு பார்த்தேன்.அத பார்த்தோன நினைவுக்கு வந்தது 2 விஷயம் தான் ஒன்னு பிரகாஷ்ராஜ் யோடா மிரட்டலான நடிப்பு அந்த சின்ன வயசுல அந்த கேரக்டரா பார்க்க பயமா இருந்துச்சுo_O,இன்னொன்னு இந்த பாடல்:love:.

2002 ல ரிமோட் வச்சு இருக்கிறதே பெரிய விஷயம்,இன்னைக்கு alexa னு வாய்ஸ் recognition வளர்த்துட்டாலும் 90'ஸ் கிட்ஸ்னா எனக்கு 2 ஸ்டாண்டர்ட் படிக்கும் போது கைல ரிமோட் குடுத்து வச்சுக்கோன்னு சொல்லுற 2 நிமிஷம் பொன்னானது:ROFLMAO:அப்படி முதல நான் ஆன் பண்ணும் போது டிவில வந்த பாடல் இது.அதனால எனக்கு இந்த பாட்ட கேக்கும் போது வர நினைவும் அதுதான்;).

மொக்கை தாங்க முடியலைல:LOL:...சாரி மக்களே...மன்னிச்சு

காதலுக்கு என் வயது - 1

மறக்காம படிச்சிட்டு கருத்துக்களை சொல்லுங்க(y)
 
#3
:D :p :D
உங்களுடைய "காதலுக்கு
என்ன வயது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அகல்யா டியர்
 
Last edited:
#8
செல் போன் உடையும் அளவுக்கு என்ன ஷாக்கிங் நியூஸ்?
அனுராதா அக்காவுக்கு ஏதாவது ஆபத்தா?
செழியன் ஹீரோவுக்கு 40 வயதா?
அப்போ நிச்சயமாக இது வித்தியாசமான காதல்தான்
இன்னும் சில நாட்களில் செழியனின் சிண்டைப் பிடித்து ஆட்டப் போகும் அந்த புண்ணியவதி யாரோ?
அவளுக்கு என்ன பேரோ?
அடங்கொன்னியா
மீனாட்சியம்மாள்ன்னு ஒரு ஹெட் குக்
அவங்களுக்கு கீழே மூணு சமையல்காரர்கள்
அவங்களுக்கு ஹெல்ப்புக்கு மூணு ஆட்களா?
செழியன் ஒருத்தனுக்கு ஒரு சமையல்காரியே போதுமே
ஹ்ம்ம்........பணம் இருந்தால் என்ன வேணாலும் செய்யலாமோ,?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes